Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thayaga Anbu Seium - தாயாக அன்பு செய்யும்

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics

தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலே
ஒளியேற்றவா

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2
கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா

1. உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்
இன்னல்கள் நீங்கிடுமே
உன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்
விண்வாசல் அடைந்திடுவேன்
நான் என்றும் உன் சாயல் தானே
உன் கோவில் குடி கொள்ள நீ வா -2
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

2. உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
சுகராகம் மிட்டிவேன்
உன் வார்த்தைகடலில் மிதந்தாலே போதும்
யுகம் பல படைத்திடுவேன்
எல்லாமே நீ பானே இறைவா
என் உள்ள தினைவாக நீ வா -2
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் Lyrics in English

Thayaga Anbu Seium thaayaaka anpu seyyum songs lyrics thaayaaka anpu seyyum iraivaa an vaalvilae oliyaettavaa thaayaaka anpu seyyum ennuyir neethaanayyaa seyaaka nampi vanthom vaalvil oliyaettavaa -2 konjum thamil molipaesi enaiththaettavae -2 pinju nenjam alaikkuthu varuvaay thaevaa 1. Un anpu saaralil nanainthalae pothum innalkal neengidumae un suvaasakkaattil kalanthalae pothum vinnvaasal atainthiduvaen naan entum un saayal thaanae un kovil kuti kolla nee vaa -2 thaayaaka anpu seyyum ennuyir neethaanayyaa 2. Un paasa narampil innainthaalae pothum sukaraakam mittivaen un vaarththaikadalil mithanthaalae pothum yukam pala pataiththiduvaen ellaamae nee paanae iraivaa en ulla thinaivaaka nee vaa -2 thaayaaka anpu seyyum ennuyir neethaanayyaa

PowerPoint Presentation Slides for the song Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayaga Anbu Seium – தாயாக அன்பு செய்யும் PPT
Thayaga Anbu Seium PPT

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் Song Meaning

Thayaga Anbu Seium love as a mother songs lyrics

God who loves like a mother in life
light up

You are the one who loves like a mother
We have come to believe that we have come to shine in life -2
Conchum Tamil language is perfect for me -2
Pinju Nejam is calling for revenue deva

1. Just soak in your love
Tribulations will be removed
Just mix it with your breath
I will reach the threshold of heaven
I am your image forever
You come to live in your temple -2
You are the one who loves like a mother

2. Just connect to your passion
Sugaraka Mittivain
Just floating in the ocean of your words is enough
I will create many ages
Everything is done by you Lord
You come as my heart-2
You are the one who loves like a mother

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அன்பு தாயாக செய்யும் போதும் என்னுயிர் நீதானய்யா இறைவா ஒளியேற்றவா வா Thayaga Anbu Seium songs lyrics அன் வாழ்விலே சேயாக நம்பி வந்தோம் தமிழ்