Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaveethin Oorinil Piranthar - தாவீதின் ஊரினில் பிறந்தார்

தாவீதின ஊரினில் பிறந்தார்
அவர் முன்னணை மீதினில் தவழ்ந்தார்

கந்தை துணிதனிலே மாட்டு தொழுவத்தில்
இயேசு ராஜன் தோன்றினார்

மரியாளிடம் தூதர் தோன்றினாரே
இயேசு பிறப்பார் என்று கூறினாரே

என்ன செய்வேன் என்று திகைத்தனரே
யோசேப்பின் உதவியும் கிடைத்ததுவே

ஆண் பிள்ளைகளை கொல்ல வேண்டும் என்று
அன்று ராஜா கட்டளை விதித்தாரே
பெத்லகேம் ஊரை நோக்கி பயணத்திலே
பல தடைகளை தாண்டி சென்றனரே

சத்திரத்திலே இடமில்லையே
இயேசு பிறிந்தார் தொழுவத்திலே

வழிகாட்டும் நட்சத்திரம்அங்கு உண்டு
பரிசளிக்க சாஸ்திரிகள் உண்டு

பாதுகாக்க அங்கு தூதர் உண்டு
கூடவே மேய்பர் கூட்டம் உண்டு

பனிவிழும் இரவு நேரத்திலே
இயேசுவும் குடும்பமும் தொழுவத்திலே
யூதருக்கு ராஜ பிறந்தார் என்று
இந்த உலகிற்கு நற்செய்தி உரைத்தனரே

நமக்காய் பிறந்தாரே
நமக்காய் மரித்தாரே
மீண்டும் வருவாரே

Thaveethin Oorinil Piranthar – தாவீதின் ஊரினில் பிறந்தார் Lyrics in English

Thaaveethina oorinil piranthaar avar munnannai meethinil thavalnthaar kanthai thunnithanilae maattu tholuvaththil Yesu raajan thontinaar mariyaalidam thoothar thontinaarae Yesu pirappaar entu koorinaarae enna seyvaen entu thikaiththanarae yoseppin uthaviyum kitaiththathuvae aann pillaikalai kolla vaenndum entu antu raajaa kattalai vithiththaarae pethlakaem oorai Nnokki payanaththilae pala thataikalai thaannti sentanarae saththiraththilae idamillaiyae Yesu pirinthaar tholuvaththilae valikaattum natchaththiramangu unndu parisalikka saasthirikal unndu paathukaakka angu thoothar unndu koodavae maeypar koottam unndu panivilum iravu naeraththilae Yesuvum kudumpamum tholuvaththilae yootharukku raaja piranthaar entu intha ulakirku narseythi uraiththanarae namakkaay piranthaarae namakkaay mariththaarae meenndum varuvaarae

PowerPoint Presentation Slides for the song Thaveethin Oorinil Piranthar – தாவீதின் ஊரினில் பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaveethin Oorinil Piranthar – தாவீதின் ஊரினில் பிறந்தார் PPT
Thaveethin Oorinil Piranthar PPT

உண்டு இயேசு பிறந்தார் தூதர் தொழுவத்திலே நமக்காய் தாவீதின ஊரினில் முன்னணை மீதினில் தவழ்ந்தார் கந்தை துணிதனிலே மாட்டு தொழுவத்தில் ராஜன் தோன்றினார் மரியாளிடம் தோன்றினாரே தமிழ்