Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Tharuvadhan Porulai - தருவதன் பொருளை

Tharuvadhan porulai – தருவதன் பொருளை

*காணிக்கை*
*பல்லவி*

தருவதன் பொருளை உலகினிலே
தினமும் சொல்லும் பலியினிலே
உம்மையே தருகின்ற இறைவா
என்னையே தருகின்றேன் உமக்கு -2

*சரணம்1*
எல்லோரும் ஒன்றாக உம் பாதம்
நன்றாக உறவாடும்
இந்நேரமே பலிபீடம்
நானும் வந்தேன்
என் வாழ்வை பலியாக்குவேன் -2
மாறாத அன்பாலே
எனை என்றும் கண்பாருமே -2

*சரணம் 2*
உலகோரும் இந்நாளே
உம் மீட்பைக் கண்ணாலே
பார்த்திடும் இந்நேரமே
உம் சித்தம் *நிறைவேற்றுவேன்*
பிறரன்புப் பணியாற்றுவேன்-2
தேயாத நிலவாகவே
எனை என்றும் நான் தருவேன் -2

Tharuvadhan Porulai – தருவதன் பொருளை Lyrics in English

Tharuvadhan porulai – tharuvathan porulai

*kaannikkai*
*pallavi*

Tharuvathan porulai ulakinilae
Thinamum sollum paliyinilae
Ummaiyae tharukinta iraivaa
Ennaiyae tharukinten umakku -2

*saranam1*
Ellorum ontaka um paatham
Nantaka uravaadum
Innaeramae palipeedam
Naanum vanthaen
En vaalvai paliyaakkuvaen -2
Maaraatha anpaalae
Enai entum kannpaarumae -2

*saranam 2*
Ulakorum innaalae
Um meetpaik kannnnaalae
Paarththidum innaeramae
Um siththam *niraivaettaுvaen*
Piraranpup panniyaattaுvaen-2
Thaeyaatha nilavaakavae
Enai entum naan tharuvaen -2

PowerPoint Presentation Slides for the song Tharuvadhan Porulai – தருவதன் பொருளை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tharuvadhan Porulai – தருவதன் பொருளை PPT
Tharuvadhan Porulai PPT

உம் தருவதன் பொருளை சரணம் இந்நேரமே எனை Tharuvadhan porulai காணிக்கை பல்லவி உலகினிலே தினமும் சொல்லும் பலியினிலே உம்மையே தருகின்ற இறைவா என்னையே தருகின்றேன் தமிழ்