Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Tharisanam Ne Tharavendum - தரிசனம் நீ தரவேண்டும்

தரிசனம் நீ தரவேண்டும் இயேசு தெய்வமே – என்றும்
அன்பு செய்து உள்ளம் வாழும் அமைதியிலே – 2
உலகம் ஒரு சமநீதி குடும்பமாகவே – 2
என் இல்லம் எங்கும் இறைவன் வாழும் கோயிலாகவே
தரிசனம் தா உந்தன் தரிசனம் தா – 2

1. மடி நிறையப் பொருளிலிருந்தும் மனம் நிறையப் பகையிருந்தால்
மனதில் என்று அமைதி வரும் நண்பனே ஆ…
வழிகளிலே ஒளியிருந்தும் விழிகளிலே இருளிருந்தால்
வாழ்வில் என்று நிறைவு வரும் அன்பனே
நீதியில் நாம் வாழ்ந்தால் வீதியில் தெய்வம் வரும்
சாதியை நாம் ஒழித்தால் சமத்துவத்தென்றல் வரும்
ஒருமுறை தான் பூக்கும் வாழ்வில் மணம் பரப்புவோம்
நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும்
அமைதி வரும் நெஞ்சில் அமைதி வரும்

2. தர்மங்களும் நியாயங்களும் அனைவருக்கும் சமமானால்
வானம் என்னும் கூரையின் கீழ் வறுமையும் ஏனோ ஆ…
சுயநலத்தில் அயலவரின் சுதந்திரத்தை மறுக்கிறோம்
வன்முறையால் நாட்டின் அமைதி குலைக்கிறோம்
மதவெறி நாம் மறப்போம் மனிதனை நாம் நினைப்போம்
உயிர்களை நாம் மதிப்போம் உறவுகள் தினம் வளர்ப்போம்
உலகமெங்கும் பிரிவினையின் சுவர்களுடைப்போம்
நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும்
அரசு வரும் இறைவன் அரசு வரும்

தரிசனம் நீ தரவேண்டும் – Tharisanam Ne Tharavendum Lyrics in English

tharisanam nee tharavaenndum Yesu theyvamae – entum
anpu seythu ullam vaalum amaithiyilae – 2
ulakam oru samaneethi kudumpamaakavae – 2
en illam engum iraivan vaalum koyilaakavae
tharisanam thaa unthan tharisanam thaa – 2

1. mati niraiyap porulilirunthum manam niraiyap pakaiyirunthaal
manathil entu amaithi varum nannpanae aa…
valikalilae oliyirunthum vilikalilae irulirunthaal
vaalvil entu niraivu varum anpanae
neethiyil naam vaalnthaal veethiyil theyvam varum
saathiyai naam oliththaal samaththuvaththental varum
orumurai thaan pookkum vaalvil manam parappuvom
nanavaakum nam kanavukal nijamaakum
amaithi varum nenjil amaithi varum

2. tharmangalum niyaayangalum anaivarukkum samamaanaal
vaanam ennum kooraiyin geel varumaiyum aeno aa…
suyanalaththil ayalavarin suthanthiraththai marukkirom
vanmuraiyaal naattin amaithi kulaikkirom
mathaveri naam marappom manithanai naam ninaippom
uyirkalai naam mathippom uravukal thinam valarppom
ulakamengum pirivinaiyin suvarkalutaippom
nanavaakum nam kanavukal nijamaakum
arasu varum iraivan arasu varum

PowerPoint Presentation Slides for the song தரிசனம் நீ தரவேண்டும் – Tharisanam Ne Tharavendum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tharisanam Ne Tharavendum – தரிசனம் நீ தரவேண்டும் PPT
Tharisanam Ne Tharavendum PPT

தரிசனம் நீ தரவேண்டும் – Tharisanam Ne Tharavendum Song Meaning

You must give the vision, Lord Jesus - forever
Love and live in peace - 2
The world as an equitable family – 2
My house is like a temple where God lives everywhere
Darshanam Tha Undan Darshanam Tha – 2

1. If the mind is full of enmity from many things
Peace comes to the mind, my friend...
If there is light in the ways but darkness in the eyes
Love that comes to completion in life
If we live in righteousness, God will come on the street
If we eliminate caste, equality will come
Let's spread fragrance in life that blooms once
Our dreams come true
When peace comes, peace comes in the heart

2. If Dharmas and Nyayams are equal for all
Poverty is something under the roof of the sky...
In selfishness we deny the freedom of our neighbor
We are disturbing the peace of the country with violence
Bigotry we forget the man we think of
We respect lives and nurture relationships
We will build walls of division around the world
Our dreams come true
Government will come Lord Government will come

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அமைதி தரிசனம் வாழும் இறைவன் தா நிறையப் ஆ… வாழ்வில் நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும் அரசு தரவேண்டும் இயேசு தெய்வமே அன்பு செய்து உள்ளம் தமிழ்