Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Tharagamae Pasithakathudan Ummidam - தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம்

தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாரேன்.

அனுபல்லவி

சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே

சரணங்கள்

1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்
பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும்
ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்
சிலுவைதனிலே பகுத்தீர்;
மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று,
சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே

2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை
கண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அது
பேணுதலுடன் பரி பூரண மடைந்திடப்
பேருல குதித்தேனென்றீர்;
வேணுமுமது நீதி பூண, நிறைவா யுன்றன்
மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம். – தாரகமே

3. தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம்
தகமை எத்தனமாமே;-யான்
சிந்தை பணிந்தவற்றை என்றன் மனதுட்கொள்ளத்
தேவசுத்தாவி தாமே;
உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான்
சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே! – தாரகமே

Tharagamae Pasithakathudan Ummidam Lyrics in English

Thaarakamae,-pasithaakaththudan ummidam vaekaththudanae vaaraen. Anupallavi seerunj selvamum pettaுth thaeraுmpatik kennidam serum yaaraiyum orupothun thallitae nenteer. – thaarakamae saranangal 1. Paavamakalath thaeva kopamathu oliyap paadupattuyir viduththeer;-pinnum jeeva posana menakgeeya umaiyae anthach siluvaithanilae pakuththeer; maeviyenai nerukkith thaavum pavaththaik kontu, sevith thuyirpilaikka, thaevae, umaiyut kolla. – thaarakamae 2. Kaannaatholintha aadu veennaayp pokaamal athai kanndupitiththi ratchiththeer;-athu paenuthaludan pari poorana matainthidap paerula kuthiththaenenteer; vaenumumathu neethi poona, niraivaa yuntan maanarulun thirupthiyaanae pera ummidam. – thaarakamae 3. Thantha thiruvasanam untham iraapposanam thakamai eththanamaamae;-yaan sinthai panninthavattaை entan manathutkollath thaevasuththaavi thaamae; untham thasaiyuthira vinthai virunthinai yaan santhathamunndu thuthi saatta arul seyveerae! – thaarakamae

PowerPoint Presentation Slides for the song Tharagamae Pasithakathudan Ummidam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tharagamae Pasithakathudan Ummidam – தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம் PPT
Tharagamae Pasithakathudan Ummidam PPT

Tharagamae Pasithakathudan Ummidam Song Meaning

Taraka,—to you with hunger
I will come quickly.

Anupallavi

Sirunj Selvam also asked Ken to get it
You always turn away anyone who joins. – Tarakame

stanzas

1. Bhavamagalat Deva's wrath is gone
Thou hast revived;-and yet
You are the life-giving spirit
Seen on the cross;
Slaying Mavien and killing him.
Sevit to revive, deve, to take care of. – Tarakame

2. The lost sheep does not go to waste
found and saved;—it
Perfect with maintenance
You jumped on the bus;
Venumuma's justice is complete and complete
You have the satisfaction of the Lord. – Tarakame

3. Tanta Thiruvasanam Undam Rapposanam
What is appropriate;—Yan
He said to mind the things that have been bowed down
Devasutthavi himself;
Momentum is a muscular freaky feast
Grant me the grace to praise forever! – Tarakame

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தாரகமே உம்மிடம் உந்தம் தாரகமேபசிதாகத்துடன் வேகத்துடனே வாரேன் அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம் சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர் சரணங்கள் பாவமகலத் தமிழ்