🏠  Lyrics  Chords  Bible 

Thanjavuru Bomma Thalaiyaattum PPT - தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம

தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம
நான் இயேசுசாமி செஞ்சி வச்ச
பொம்ம ஏ பொம்ம
பூமிகூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்ம
நம்ம இயேசுசாமி செஞ்சி வச்ச
பொம்ம ஓ பொம்ம
ஒடி ஒடி வாங்க எல்லாம் ஒன்னு சேருவோம்
ஆடிப்பாடி நாளும் அவர் நாமம் துதிப்போம்
எட்டுத் திக்கும் பாடி மகிழ்வோம்
எல்லாம் வல்ல இயேசு தந்த இந்த மூச்சி உள்ளவர – தஞ்சாவூரு


Thanjavuru Bomma Thalaiyaattum PowerPoint



Thanjavuru Bomma Thalaiyaattum - தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம Lyrics

Thanjavuru Bomma Thalaiyaattum PPT

Download Thanjavuru Bomma Thalaiyaattum Tamil PPT