Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanimai Illayae - தனிமை இல்லையே

தனிமை இல்லையே
வாழ்க்கை பயணத்திலே (2)
நிழலை போல பிரிந்திடாமல்
எனக்குள் வாழ்பவரே (2)

என் சுவாசமே
என் உயிரே
எனக்குள் வாழ்பவரே (2)

யாரும் காணும் முன்னே
என்னை உம் கண்கள் கண்டதே (2)

கண்டவர் என்னை விடமாடீர்
அழைத்தவர் என்னை மறபதில்ல

என் சுவாசமே
என் உயிரே
எனக்குள் வாழ்பவரே (2)

யெகோவா ஷம்மா
என்னோடு என்றும் இருப்பவரே
என்னை விட்டு பிரியாத
நல்ல தகப்பனே
யெகோவா ஷம்மா தனிமை இல்லையே
அப்பா இருக்க அனாதை இல்லையே
யெகோவா ஷம்மா தனிமை இல்லையே
அப்பா இருக்க பயமும் இல்லையே

தனிமை இல்லையே – Thanimai Illayae Lyrics in English

Thanimai illaiyae vaalkkai payanaththilae (2) nilalai pola pirinthidaamal enakkul vaalpavarae (2) en suvaasamae en uyirae enakkul vaalpavarae (2) yaarum kaanum munnae ennai um kannkal kanndathae (2) kanndavar ennai vidamaateer alaiththavar ennai marapathilla en suvaasamae en uyirae enakkul vaalpavarae (2) yekovaa shammaa ennodu entum iruppavarae ennai vittu piriyaatha nalla thakappanae yekovaa shammaa thanimai illaiyae appaa irukka anaathai illaiyae yekovaa shammaa thanimai illaiyae appaa irukka payamum illaiyae

PowerPoint Presentation Slides for the song தனிமை இல்லையே – Thanimai Illayae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanimai Illayae – தனிமை இல்லையே PPT
Thanimai Illayae PPT

இல்லையே என்னை தனிமை எனக்குள் வாழ்பவரே யெகோவா ஷம்மா சுவாசமே உயிரே அப்பா இருக்க வாழ்க்கை பயணத்திலே நிழலை பிரிந்திடாமல் யாரும் காணும் முன்னே உம் தமிழ்