Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thandhu Meetu Kondeer - உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir

Lyrics
உயிர் தந்து மீட்டு கொண்டீர்
உயிர்த்தெழுந்து வாழ வைத்தீர்
உடனிருந்து நீங்கா நிழலே
என் இயேசுவே
உயிரே (3)

மறக்கப்பட்ட என்னை நினைத்து
மறுவாழ்வு தந்தீரே
உம்மை நினைத்து என்னை கொடுத்தேன்
உடல் நான் உயிர் நீரே

பயனில்லாத என்னை எடுத்து
குயவனே நீர் வனைந்தீர்
பயன்படுத்தும் உம் கரத்தில்
பலரும் உம்மை அறிய

உம் சிலுவையே என் மேன்மையே
எல்லா புகழ் உமக்கே
இனி நான் அல்ல நீரே
உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
புது பெலன் அடைந்தேன்
உம் அன்பு ஒன்றே போதுமே (2)

உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir Thandhu Meetu Kondeer Lyrics in English

Lyrics uyir thanthu meettu konnteer uyirththelunthu vaala vaiththeer udanirunthu neengaa nilalae en Yesuvae uyirae (3) marakkappatta ennai ninaiththu maraுvaalvu thantheerae ummai ninaiththu ennai koduththaen udal naan uyir neerae payanillaatha ennai eduththu kuyavanae neer vanaintheer payanpaduththum um karaththil palarum ummai ariya um siluvaiyae en maenmaiyae ellaa pukal umakkae ini naan alla neerae um mukaththai Nnokki paarththaen puthu pelan atainthaen um anpu onte pothumae (2)

PowerPoint Presentation Slides for the song உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir Thandhu Meetu Kondeer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thandhu Meetu Kondeer – உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir PPT
Thandhu Meetu Kondeer PPT

உம் என்னை உயிர் நினைத்து உம்மை நீரே Lyrics தந்து மீட்டு கொண்டீர் உயிர்த்தெழுந்து வாழ வைத்தீர் உடனிருந்து நீங்கா நிழலே இயேசுவே உயிரே மறக்கப்பட்ட தமிழ்