Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Tham Kirupai Perithallo - தம் கிருபை பெரிதல்லோ

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே

1. தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே

2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே

3. தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே

4. மாபரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே

5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியமும் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமே
நிலை நிற்கும் கிருபை தாருமே

6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெபவரம் கிருபை தாருமே

Tham Kirupai Perithallo Lyrics in English

Tham kirupai perithallo em jeevanilum athae immattum kaaththathuvae innum thaevai kirupai thaarumae 1. Thaalmaiyullavaridam thangiduthae kirupai vaalnaalellaam athu pothumae sukamudan tham pelamudan sevai seyya kirupai thaarumae 2. Nirmoolamaakaathathum nirpathumo kirupai neesan en paavam neenginathae niththiya jeevan pettaுk konntaen kaaththuk kolla kirupai thaarumae 3. Thinam athikaalaiyil thaedum puthu kirupai manam thalarntha naeraththilum pelaveena sareeraththilum pothumae um kirupai thaarumae 4. MaaParisuththa sthalam kanndataivaen kirupai moodum thirai kilinthidavae thairiyamaay sakaayam pera thaeti vanthaen kirupai thaarumae 5. Ontai ontu santhikkum saththiyamum kirupai entum maravaen vaakkuththaththam neethiyumae samaathaanamae nilai nirkum kirupai thaarumae 6. Sthoththira jepaththinaal perukuthae kirupai aaththuma paaram kannnneerotae sorvinti naanum vaenntidavae jepavaram kirupai thaarumae

PowerPoint Presentation Slides for the song Tham Kirupai Perithallo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tham Kirupai Perithallo – தம் கிருபை பெரிதல்லோ PPT
Tham Kirupai Perithallo PPT

கிருபை தாருமே தம் போதுமே பெரிதல்லோ எம் ஜீவனிலும் இம்மட்டும் காத்ததுவே தேவை தாருமே தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே வாழ்நாளெல்லாம் சுகமுடன் பெலமுடன் சேவை செய்ய தமிழ்