இன்னும் தேவை கிருபை தாருமே (2)
தம் கிருபை பெரிதல்லோ
என் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுமே
இன்னும் தேவை கிருபை தாருமே (2)
தாழ்மை உள்ளவரிடம்
தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே (2)
இன்னும் தேவை கிருபை தாருமே (2)
Tham Kirubai Perithallo Lyrics in English
Innum thaevai kirupai thaarumae (2) tham kirupai perithallo en jeevanilum athae immattum kaaththathumae innum thaevai kirupai thaarumae (2) thaalmai ullavaridam thangiduthae kirupai vaalnaalellaam athu pothumae sukamudan tham pelamudan sevai seyya kirupai thaarumae (2) innum thaevai kirupai thaarumae (2)
PowerPoint Presentation Slides for the song Tham Kirubai Perithallo
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tham Kirubai Perithallo – இன்னும் தேவை கிருபை தாருமே PPT
Tham Kirubai Perithallo PPT
Tham Kirubai Perithallo Song Meaning
Still need grace (2)
His grace is great
Same with my life
This is the only protection
Still need grace (2)
To the humble
Stay grace
That's enough for a lifetime
With comfort and strength
Give Grace to Serve (2)
Still need grace (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருபை தாருமே தேவை தம் பெரிதல்லோ ஜீவனிலும் இம்மட்டும் காத்ததுமே தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே வாழ்நாளெல்லாம் போதுமே சுகமுடன் பெலமுடன் சேவை செய்ய தமிழ்
