Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Tham Kirubai Paerithallo - தம் கிருபை பெரிதல்லோ

தம் கிருபை பெரிதல்லோ
என் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே x 2

Verse 1

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை x 2

வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே x 2

Tham Kirubai Paerithallo Lyrics in English

Tham kirupai perithallo
En jeevanilum athae
Immattum kaaththathuvae
Innum thaevai kirupai thaarumae x 2

Verse 1

Thaalmaiyullavaridam thangiduthae kirupai x 2

Vaalnaalellaam athu pothumae
Sukamudan tham pelamudan
Sevai seyya kirupai thaarumae x 2

PowerPoint Presentation Slides for the song Tham Kirubai Paerithallo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tham Kirubai Paerithallo – தம் கிருபை பெரிதல்லோ PPT
Tham Kirubai Paerithallo PPT

கிருபை x தம் தாருமே பெரிதல்லோ ஜீவனிலும் இம்மட்டும் காத்ததுவே தேவை Verse தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே வாழ்நாளெல்லாம் போதுமே சுகமுடன் பெலமுடன் சேவை செய்ய தமிழ்