Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை
தள்ளப்பட்ட கல்லான என்னையுமே
மூலைக்கு தலைகல்லாய் மாற்றினீரே -2
நான் வணங்கும் இயேசுவே என்றும்
பெரியவராய் ஒரு போதும்
கை விடாமல் காப்பவரே -2
பாவியாக இருந்த என்னை
உலகம் வெறுத்த வேளை
நீர் என்னை வெறுக்காமல்
பாதுகாத்தீரே
ஆவியான தெய்வமே என்றும்
பெரியவராய்
ஒரு போதும் கைவிடாமல் காப்பவரே -2
– தள்ளப்பட்ட
இருள் என்னை சூழ்ந்த வேளை
பயம் என்னை உடைத்த வேளை
பயப்படாதே என்று சொல்லி
வலக்கரத்தால் தாங்கினீரே
– ஆவியான தெய்வமே
இருளில் வெளிச்சம் நீர் ஒருவரே
கருவில் என்னை சுமந்தவர் நீர்
எனை காக்கும் தெய்வம் நீரே
நீரே நீர் ஒருவரே
உம்மை விட்டு தூரம் சென்ற போதிலும்
பாவ சேற்றில் விழுந்த போதிலும்
என்னை மீட்டு கொண்ட தெய்வம் நீர் ஒருவரே
Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை Lyrics in English
Thallapatta Kallana Ennai – thallappatta kallaana ennai thallappatta kallaana ennaiyumae moolaikku thalaikallaay maattineerae -2 naan vanangum Yesuvae entum periyavaraay oru pothum kai vidaamal kaappavarae -2 paaviyaaka iruntha ennai ulakam veraுththa vaelai neer ennai veraுkkaamal paathukaaththeerae aaviyaana theyvamae entum periyavaraay oru pothum kaividaamal kaappavarae -2 – thallappatta irul ennai soolntha vaelai payam ennai utaiththa vaelai payappadaathae entu solli valakkaraththaal thaangineerae – aaviyaana theyvamae irulil velichcham neer oruvarae karuvil ennai sumanthavar neer enai kaakkum theyvam neerae neerae neer oruvarae ummai vittu thooram senta pothilum paava settil viluntha pothilum ennai meettu konnda theyvam neer oruvarae
PowerPoint Presentation Slides for the song Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை PPT
Thallapatta Kallana Ennai PPT
Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை Song Meaning
Thallapatta Kallana Ennai – I am the stone pushed away
I am the stone that was thrown away
You turned the headstone into the corner -2
That it is Jesus whom I worship
Big enough
Keeper without giving up -2
I was a sinner
The time the world hates
Don't hate me
Protected
And the Spirit is God
Big up
The One who never gives up -2
– Pushed
When darkness surrounds me
When fear broke me
Saying don't be afraid
Bear with your right hand
– Spirit Goddess
You alone are the light in the darkness
You are the one who carried me in the womb
You are my protector
You are You alone
Despite being far away from you
Despite falling into the mire of sin
You are the only God who saved me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை நீர் தள்ளப்பட்ட வேளை ஒருவரே கல்லான பெரியவராய் போதும் காப்பவரே ஆவியான தெய்வமே தெய்வம் நீரே போதிலும் Thallapatta Kallana Ennai என்னையுமே மூலைக்கு தமிழ்
