Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thalladi Thadumari Nadanthuvarum - தள்ளாடி தடுமாறி நடந்துவரும்

Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும்

Lyrics:
தள்ளாடி தடுமாறி நடந்துவரும்
நண்பா நீ கலங்காதே
தள்ளாத நேசர் இயேசுவுண்டு
தாங்கி நடத்திடுவார்

கலங்காதே நீ கலங்காதே
காலங்கள் மாறிடும் கலங்காதே

காய்ந்த சருகானதோ- உன் வாழ்வு
வாடிய மலரானதோ
உலர்ந்த எலும்பினை உயிர் பெறச்
செய்தவர்
உன் வாழ்வை மலரச்செய்வார்
மறுவாழ்வு தந்திடுவார்
மலர்ந்திடச் செய்திடுவார்

எப்பக்கம் சாய்ந்திட்டாலும்- நெருப்பு
மேல்நோக்கி எரிவது போல்
எத்தனை துன்பம் துயரங்கள் வந்தாலும்
துவளாமல் முன் சென்றிடு
எழும்பிடுவாய் ஒளிவீச
உலகெங்கும் மணம் வீச

கலைந்த மேகங்கள் போல்- உன் கனவுகள்
கலைந்து தொலைந்திட்டதோ
அதினதின் காலத்தில் அனைத்தையும்
செய்பவர்
கனவுகள் நிறைவேற்றுவார்
கனவுகள் நிறைவேற
காலங்கள் வந்திடுமே.

Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும் Lyrics in English

Thalladi Thadumari Nadanthuvarum – thallaati thadumaari nadanthuvarum

Lyrics:
Thallaati thadumaari nadanthuvarum
Nannpaa nee kalangaathae
Thallaatha naesar Yesuvunndu
Thaangi nadaththiduvaar

Kalangaathae nee kalangaathae
Kaalangal maaridum kalangaathae

Kaayntha sarukaanatho- un vaalvu
Vaatiya malaraanatho
Ularntha elumpinai uyir perach
Seythavar
Un vaalvai malarachcheyvaar
Maraுvaalvu thanthiduvaar
Malarnthidach seythiduvaar

Eppakkam saaynthittalum- neruppu
MaelNnokki erivathu pol
Eththanai thunpam thuyarangal vanthaalum
Thuvalaamal mun sentidu
Elumpiduvaay oliveesa
Ulakengum manam veesa

Kalaintha maekangal pol- un kanavukal
Kalainthu tholainthittatho
Athinathin kaalaththil anaiththaiyum
Seypavar
Kanavukal niraivaettaுvaar
Kanavukal niraivaera
Kaalangal vanthidumae.

PowerPoint Presentation Slides for the song Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும் PPT
Thalladi Thadumari Nadanthuvarum PPT

கலங்காதே கனவுகள் தள்ளாடி தடுமாறி நடந்துவரும் காலங்கள் Thalladi Thadumari Nadanthuvarum Lyrics நண்பா தள்ளாத நேசர் இயேசுவுண்டு தாங்கி நடத்திடுவார் மாறிடும் காய்ந்த சருகானதோ தமிழ்