Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thalaigal Uyarattum - தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார்-இயேசு

யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா

வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்
கதவுகளே திறந்து வழிவிடுங்கள்
படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்
உள்ளே நுழையட்டும்

மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ
அதன் குடிகள் எல்லாம்
அவரின் உடமை அன்றோ
தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்
இரட்சகர் இயேசுவை

கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?
அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்?
சுத்தமான கைகள் தூய்மையான இதயம்
உடையவன் தானே

கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம்
அவராலே ஆசீர் பெற்ற சபை நாம்
நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு
தீர்ப்பு கூறிவிட்டார்

Thalaigal uyarattum Lyrics in English

Thalaikal uyarattum kathavu thirakkattum iraajaa varukiraar-Yesuyaar intha raajaa…. Makimaiyin raajaavaasalkalae thalaikalai uyarththungal kathavukalae thiranthu valividungal pataikalin aanndavar paraakkiramam nirainthavar ullae nulaiyattummannnulakam karththarukku sonthamanto athan kutikal ellaam avarin udamai anto thaeduvom avarai naaduvom thinamum iratchakar YesuvaiKarththar malaimael aeraththakunthavan yaar? Avar samookaththilae nirkaththakunthavan yaar? Suththamaana kaikal thooymaiyaana ithayam utaiyavan thaanaeKarththar samookam thaedum samuthaayam naam avaraalae aaseer petta Sabai naam neethimaankal entu Karththar thaamae namakku theerppu koorivittar

PowerPoint Presentation Slides for the song Thalaigal uyarattum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் PPT
Thalaigal Uyarattum PPT

Thalaigal uyarattum Song Meaning

Heads up and doors open
The King is coming—Jesus

Who is this king…. King of glory

Lift up your heads, ye gates
Open the doors and make way
The Lord of hosts is mighty
Let me enter

The earth belongs to God
All its inhabitants
His possessions
Let's seek him and seek him daily
Savior Jesus

Who is worthy to ascend the mountain of the Lord?
Who is worthy of his standing in society?
Clean hands are a clean heart
The owner himself

We are a community seeking God's community
We are a church blessed by Him
The Lord himself is the righteous for us
The verdict has been given

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் இராஜா வருகிறார்இயேசுயார் ராஜா மகிமையின் ராஜாவாசல்களே தலைகளை உயர்த்துங்கள் கதவுகளே திறந்து வழிவிடுங்கள் படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர் உள்ளே தமிழ்