Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevanae Ummai Nan Aarathippaen - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்

 தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்

1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
சுத்தமான தண்ணீர் இரசமானதுவே
அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர்

2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்
ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர்

3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலூயா
மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்

Thaevanae Ummai Nan Aarathippaen Lyrics in English

 thaevanae ummai naan aaraathippaen
Yesuvae ummai naan pottaுkiraேn

1. Um karam vallamai arinthor ummai
Pottaுvaar thuthippaar – Alleluya
Suththamaana thannnneer irasamaanathuvae
Achcheyal seythavar intu un iratchakar

2. Um karam kaayangal kanntoor ummai
Pottaுvaar thuthippaar – Alleluya
Kaanak koodaathavar kalvaari thontinaar
Rusiththor kooraுvaar – Yesuvae aanndavar

3. Um karam ivvaelai unarvor ummai
Pottaுvaar thuthippaar – Alleluya
Maaridum ulakil maaraathavar neerae
Ummai arinthavar .. Kooraுvaar Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Thaevanae Ummai Nan Aarathippaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevanae Ummai Nan Aarathippaen – தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் PPT
Thaevanae Ummai Nan Aarathippaen PPT

உம்மை உம் கரம் போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா இயேசுவே கூறுவார் தேவனே ஆராதிப்பேன் போற்றுகிறேன் வல்லமை அறிந்தோர் சுத்தமான தண்ணீர் இரசமானதுவே அச்செயல் செய்தவர் இன்று தமிழ்