Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevan Thantha Thiruch Sapaiyae - தேவன் தந்த திருச் சபையே

தேவன் தந்த திருச் சபையே
விசுவாச வாழ்வு தரும் சபையே
மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்
இன்றும் என்றும் அருளிச்செய்யும்

1. ஆதி அந்தம் வரையில்
நித்ய ஜீவன் நல்கும் மீட்பரை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
இந்த நல் தேவனின் திருச்சபையே

2. போற்றும் போற்றும் இயேசுவை
சுப வாழ்வு தரும் நேசரை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
இந்த நல் தேவனின் திருச் சபையே

Thaevan Thantha Thiruch Sapaiyae Lyrics in English

Dhevan thantha thiruch Sabaiyae visuvaasa vaalvu tharum Sabaiyae malarum santhosham olirum nalnaesam intum entum arulichcheyyum 1. Aathi antham varaiyil nithya jeevan nalkum meetparai niththam niththam vaalththum vaalththum intha nal thaevanin thiruchSabaiyae 2. Pottaுm pottaுm Yesuvai supa vaalvu tharum naesarai niththam niththam vaalththum vaalththum intha nal thaevanin thiruch Sabaiyae

PowerPoint Presentation Slides for the song Thaevan Thantha Thiruch Sapaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevan Thantha Thiruch Sapaiyae – தேவன் தந்த திருச் சபையே PPT
Thaevan Thantha Thiruch Sapaiyae PPT

நித்தம் வாழ்த்தும் சபையே திருச் வாழ்வு தரும் நல் தேவனின் போற்றும் தேவன் தந்த விசுவாச மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம் இன்றும் அருளிச்செய்யும் தமிழ்