தேவகுமாரா தேவகுமாரா
என்னை நினைச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா
கொஞ்சம் நினைச்சிடுங்க
நீங்க நினைச்சா ஆசீர்வாதம் தான்
என்னை மறந்தா எங்கே போவேன் நான்
1. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே
2. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்
உம்மை மறுதலித்தவன் நான் இதை உலகே அறியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே
Thaevakumaaraa Thaevakumaaraa Lyrics in English
Thaevakumaaraa thaevakumaaraa ennai ninaichchidunga thaevakumaaraa thaevakumaaraa konjam ninaichchidunga neenga ninaichchaா aaseervaatham thaan ennai maranthaa engae povaen naan 1. Utaintha paaththiram naan athu umakkae theriyum Dhevan payanpaduththukireer ithu yaarukku puriyum uthavaatha ennil neer uravaaneer neenga illaama en ulakam vilikkaathae neenga illaama en ulakam vilikkaathae 2. Ummai maranthu vaalnthavan naan athu umakkae theriyum ummai maraுthaliththavan naan ithai ulakae ariyum uthavaatha ennil neer uravaaneer neenga illaama en poluthu vitiyaathae neenga illaama en poluthu vitiyaathae
PowerPoint Presentation Slides for the song Thaevakumaaraa Thaevakumaaraa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevakumaaraa Thaevakumaaraa – தேவகுமாரா தேவகுமாரா PPT
Thaevakumaaraa Thaevakumaaraa PPT

