Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevai Nirainthavarkal Aeraalam - தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்

தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்
தாகம் நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்
 
ஜெபித்திடுவோம் கொடுத்திடுவோம்
துரிதமாய் புறப்படுவோம்

1. பக்திக்கு இங்கே பஞ்சமில்லை – ஆனால்
பரலோகின் வழியைத்தான் அறியவில்லை
இயேசுவே வழியெனக் கூறிடுவோம்
களங்களைத் தேடிச் செல்வோம்

2. கானல் நீரை மதுரமென்றெண்ணி
மூர்ச்சித்து மடிவோர் எத்தனையோ
ஜீவத்தண்ணீரை கொடுத்திடுவோம்
நித்தியம் சேர்த்திடுவோம்

3. சிலைகளின் பாதம் பணிந்திடும் மாந்தர்
பலபல ஆயிரம் இங்கு உண்டே
கர்த்தரே தெய்வமென உயர்த்திடுவோம்
ஜாதிகள் சுதந்தரிப்போம்

Thaevai Nirainthavarkal Aeraalam Lyrics in English

Thaevai nirainthavarkal aeraalam aeraalam thaakam nirainthavarkal aeraalam aeraalam   jepiththiduvom koduththiduvom thurithamaay purappaduvom 1. Pakthikku ingae panjamillai – aanaal paralokin valiyaiththaan ariyavillai Yesuvae valiyenak kooriduvom kalangalaith thaetich selvom 2. Kaanal neerai mathuramentennnni moorchchiththu mativor eththanaiyo jeevaththannnneerai koduththiduvom niththiyam serththiduvom 3. Silaikalin paatham panninthidum maanthar palapala aayiram ingu unntae karththarae theyvamena uyarththiduvom jaathikal suthantharippom

PowerPoint Presentation Slides for the song Thaevai Nirainthavarkal Aeraalam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevai Nirainthavarkal Aeraalam – தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம் PPT
Thaevai Nirainthavarkal Aeraalam PPT

ஏராளம் நிறைந்தவர்கள் தேவை ஏராளம்தாகம் ஜெபித்திடுவோம் கொடுத்திடுவோம்துரிதமாய் புறப்படுவோம் பக்திக்கு பஞ்சமில்லை ஆனால்பரலோகின் வழியைத்தான் அறியவில்லைஇயேசுவே வழியெனக் கூறிடுவோம்களங்களைத் தேடிச் செல்வோம் கானல் நீரை மதுரமென்றெண்ணிமூர்ச்சித்து தமிழ்