Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevai Aaththuma Paaram - தேவை ஆத்தும பாரம் கொண்டோர் என

தேவை ஆத்தும பாரம் கொண்டோர் என
தேவன் அழைப்பது கேட்கலையோ?
மாண்டிடும் என் ஜனம் மீட்டிடுவோம் என
வேண்டிடும் அவர் தொனி கேட்கலையோ?

 

1. எத்தனை சிறிது நம் வாழ்க்கை – அதை
அர்த்தமாய் வாழ்வது மேன்மை
மாசில்லா உண்மை தேவன்
இயேசுவுக்காகவே வாழ்வோம்
வாழ்வோம் நாம் வாழ்வோம்
இயேசுவுக்காகவே வாழ்வோம்    –  தேவை

   

2. கர்த்தரை சிறிதுமே அறியா
இந்தியர் கோடிகள் உண்டே
அத்தனை ஆத்துமா அழிந்தால்
எத்தனை வேதனை அவர்க்கே
உணர்வோம் நாம் உணர்வோம்
பொறுப்பினை இன்றே உணர்வோம் – தேவை

   

3. தரிசனம் பெற்றவர் கூட்டம்
வரிசையாய் புறப்படும் தருணம்
தரிசு நிலங்களில் எல்லாம்
பரிசுத்த வசனத்தை விதைப்போம்
செல்வோம் நாம் செல்வோம்
இன்றே புறப்பட்டு செல்வோம்     –  தேவை

Thaevai Aaththuma Paaram Lyrics in English

thaevai aaththuma paaram konntoor ena
thaevan alaippathu kaetkalaiyo?
maanndidum en janam meetdiduvom ena
vaenndidum avar thoni kaetkalaiyo?

 

1. eththanai sirithu nam vaalkkai – athai
arththamaay vaalvathu maenmai
maasillaa unnmai thaevan
Yesuvukkaakavae vaalvom
vaalvom naam vaalvom
Yesuvukkaakavae vaalvom    –  thaevai

   

2. karththarai sirithumae ariyaa
inthiyar kotikal unntae
aththanai aaththumaa alinthaal
eththanai vaethanai avarkkae
unarvom naam unarvom
poruppinai inte unarvom – thaevai

   

3. tharisanam pettavar koottam
varisaiyaay purappadum tharunam
tharisu nilangalil ellaam
parisuththa vasanaththai vithaippom
selvom naam selvom
inte purappattu selvom     –  thaevai

PowerPoint Presentation Slides for the song Thaevai Aaththuma Paaram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevai Aaththuma Paaram – தேவை ஆத்தும பாரம் கொண்டோர் என PPT
Thaevai Aaththuma Paaram PPT

தமிழ்