Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevaa Ezhupputhal Thaarum - தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும்

தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும்
உயிரூட்டும் என் ஆத்துமாவை உம் சித்தம் நிறைவேற்றவே

    

1. பரிசுத்த சிந்தை என்னில் தாரும்
பாவத்தின் மீது ஜெயத்தை தாரும்
பரிசுத்தர் வைராக்கியம் தாரும்
பரமன் இயேசுவை போலாகவே

 

2. ஆத்தும வாஞ்சை என்னில் தாரும்
அன்பின் தூதனாய் அனுப்பிடுமே
திறப்பின் வாசலில் நிறுத்தும்
திரண்ட அழிவைத் தடுத்திடவே

    

3. பவுலின் வைராக்கியம் என்னில் தாரும்
சபைகள் பூத்துக் குலுங்கிடவே
பேதுருவின் தைரியம் தாரும்
பாரதம் உம்மை பணிந்திடுமே

Thaevaa Ezhupputhal Thaarum Lyrics in English

Thaevaa elupputhal thaarum inte en ullaththil thaarum uyiroottum en aaththumaavai um siththam niraivaettavae      1. Parisuththa sinthai ennil thaarum paavaththin meethu jeyaththai thaarum Parisuththar vairaakkiyam thaarum paraman Yesuvai polaakavae   2. Aaththuma vaanjai ennil thaarum anpin thoothanaay anuppidumae thirappin vaasalil niraுththum thirannda alivaith thaduththidavae      3. Pavulin vairaakkiyam ennil thaarum Sabaikal pooththuk kulungidavae paethuruvin thairiyam thaarum paaratham ummai panninthidumae

PowerPoint Presentation Slides for the song Thaevaa Ezhupputhal Thaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevaa Ezhupputhal Thaarum – தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும் PPT
Thaevaa Ezhupputhal Thaarum PPT

என்னில் வைராக்கியம் தேவா எழுப்புதல் தாரும் இன்றே உள்ளத்தில் தாரும்உயிரூட்டும் ஆத்துமாவை உம் சித்தம் நிறைவேற்றவே பரிசுத்த சிந்தை தாரும்பாவத்தின் ஜெயத்தை தாரும்பரிசுத்தர் தாரும்பரமன் இயேசுவை தமிழ்