Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaeva Thaevanaith Thuthiththituvoem - தேவ தேவனைத் துதித்திடுவோம்

1. தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒரு மனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்திப் போற்றிடுவோம்

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா இராஜனுக்கே

2. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணிபோல காத்தருளும்
கிருபையால் நிதம் வழி நடத்தும்

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
தேவ வசனம் கீழ்ப்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்

4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம்

Thaeva Thaevanaith Thuthiththituvoem Lyrics in English

1. Thaeva thaevanaith thuthiththiduvom
Sabaiyil Dhevan eluntharula
Oru manathodu avar naamaththai
Thuthikal seluththip pottiduvom

Alleluya thaevanukkae
Alleluya karththarukkae
Alleluya Parisuththarkkae
Alleluya iraajanukkae

2. Engal kaalati valuvidaamal
Engal nataikalai sthirappaduththum
Kannmannipola kaaththarulum
Kirupaiyaal nitham vali nadaththum

3. Jeevanulla naatkalellaam
Nanmai kirupai thodarnthidavae
Thaeva vasanam geelppativom
Thaeva saayalaay maariduvom

4. Vaanaththil ataiyaalam thontidumae
Yesu maekaththil vanthiduvaar
Naamum avarudan sernthidavae
Nammai aayaththamaakkik kolvom

PowerPoint Presentation Slides for the song Thaeva Thaevanaith Thuthiththituvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaeva Thaevanaith Thuthiththituvoem – தேவ தேவனைத் துதித்திடுவோம் PPT
Thaeva Thaevanaith Thuthiththituvoem PPT

அல்லேலூயா தேவ எங்கள் தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள மனதோடு நாமத்தை துதிகள் செலுத்திப் போற்றிடுவோம் தேவனுக்கே கர்த்தருக்கே பரிசுத்தர்க்கே இராஜனுக்கே காலடி வழுவிடாமல் தமிழ்