Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaeva Saayal Aaka Maari - தேவ சாயல் ஆக மாறி

தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் – நானும்

1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன்

2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன்

3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலனடைய
ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார்

4. ஆவியின் அச்சார மீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே

5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவ யாத்திரை ஓடி முடித்து
ஜீவக் கிரீடம் பெற்றிடுவேன்

6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே

7. உன்னத சீயோன் மலைமேல்
எனருமை ஏசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவிப்பேனே நீடுழிவாய்

Thaeva Saayal Aaka Maari Lyrics in English

Thaeva saayal aaka maari thaevanotiruppaen – naanum 1. Antha naalum nerungiduthae athi viraivaay niraivaeraுthae mannnnin saayalai naan kalainthae tham vinnnavar saayal ataivaen 2. Poomiyin koodaaram entum pelaveenamae alinthidumae kaivaelai yallaatha pon veedu kanndatainthu vaalnthiduvaen 3. Sorum ullaana manithan sothanaiyil pelanataiya aatti thaettidum thaettaravaalan aanndavar ennotiruppaar 4. Aaviyin achchaாra meenthaar aayaththamaay sernthidavae jeevanae enathu kiristhaesu saavu enthan aathaayamae 5. Kaaththirunthu jepippathinaal kalukupola paranthelumpi jeeva yaaththirai oti mutiththu jeevak kireedam pettiduvaen 6. Moontil ontay jolippavarai mukamukamaay tharisiththida vaanjaiyaay thavikkum enathullam vaarum entu kooppiduthae 7. Unnatha seeyon malaimael enarumai aesuvudan jepa veettinilae makilnthae naan jeevippaenae needulivaay

PowerPoint Presentation Slides for the song Thaeva Saayal Aaka Maari

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaeva Saayal Aaka Maari – தேவ சாயல் ஆக மாறி PPT
Thaeva Saayal Aaka Maari PPT

சாயல் தேவ ஆக மாறி தேவனோடிருப்பேன் நானும் நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை களைந்தே தம் விண்ணவர் அடைவேன் பூமியின் தமிழ்