Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaeva Loka Kaanamae - தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!

தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!
வானிலெங்கும் கேட்குதே! தேன் மழை சங்கீதமே!

வானவர் இசைபாடிட யாதவர் மனம் மகிழ்ந்திட
வந்தது கிறிஸ்மஸ்! மலர்ந்தது புதுயுகம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

1. உயர் மனுவேலன் புகழென்றும் வாழ்க!
உன்னத தேவனின் சுடர் எங்கும் பரவ
மண்ணின் மீது அமைதி வந்தாள
மனிதர்கள் மத்தியில் பிரியம் நிலவ!

2. இராஜா வருகையில் கர்ஜனை இல்லை!
கோமகன் வந்தார் தோரணை இல்லை!
மேளங்கள் தாளங்கள் ஆர்ப்பாட்டம் இல்லை!
இரத்தினக் கம்பள வரவேற்பு இல்லை!

3. இறைமகன் மனுவாய்ப் பிறந்தது விந்தை
இறைமகன் வரவால் ஒழிந்தது நிந்தை
இயேசுவின் அருளால் இதயத்தில் தூய்மை
வென்றது வாய்மை தோன்றுது புதுமை

Thaeva Loka Kaanamae! Lyrics in English

Thaeva loka kaanamae! Thoothar meettiya iraakamae! Vaanilengum kaetkuthae! Thaen malai sangaீthamae! Vaanavar isaipaatida yaathavar manam makilnthida vanthathu kirismas! Malarnthathu puthuyukam haeppi haeppi kirismas! 1. Uyar manuvaelan pukalentum vaalka! Unnatha thaevanin sudar engum parava mannnnin meethu amaithi vanthaala manitharkal maththiyil piriyam nilava! 2. Iraajaa varukaiyil karjanai illai! Komakan vanthaar thorannai illai! Maelangal thaalangal aarppaattam illai! Iraththinak kampala varavaerpu illai! 3. Iraimakan manuvaayp piranthathu vinthai iraimakan varavaal olinthathu ninthai Yesuvin arulaal ithayaththil thooymai ventathu vaaymai thontuthu puthumai

PowerPoint Presentation Slides for the song Thaeva Loka Kaanamae!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaeva Loka Kaanamae – தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே! PPT
Thaeva Loka Kaanamae PPT

இல்லை கிறிஸ்மஸ் ஹேப்பி இறைமகன் தேவ லோக கானமே தூதர் மீட்டிய இராகமே வானிலெங்கும் கேட்குதே தேன் மழை சங்கீதமே வானவர் இசைபாடிட யாதவர் தமிழ்