Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaesaththin Ezhupputhalai - தேசத்தின் எழுப்புதலை

தேசத்தின் எழுப்புதலை -2
வாருங்கள் வந்து பாருங்கள்
ஓசன்னா பாடிடுவோம்
வாருங்கள் வந்து பாடுங்கள்
ஓசன்னா பாடிடுவோம்
 
1.  சாத்தானின் கோட்டைகளை
   தகர்த்துவிட்டோம் ஜெயம் பெற்றுவிட்டோம்
   இயேசுவின் நாமத்தினால்
 
2.  இந்தியாவின் எழுப்புதலை
   வாருங்கள் வந்து பாருங்கள்
   இந்தியாவின் எழுப்புதலை
   ஆராதனை செய்யுங்கள்
   வாருங்கள் வந்து போற்றுங்கள்

Thaesaththin Ezhupputhalai Lyrics in English

thaesaththin elupputhalai -2
vaarungal vanthu paarungal
osannaa paadiduvom
vaarungal vanthu paadungal
osannaa paadiduvom
 
1.  saaththaanin kottaைkalai
   thakarththuvittaோm jeyam pettuvittaோm
   Yesuvin naamaththinaal
 
2.  inthiyaavin elupputhalai
   vaarungal vanthu paarungal
   inthiyaavin elupputhalai
   aaraathanai seyyungal
   vaarungal vanthu pottungal

PowerPoint Presentation Slides for the song Thaesaththin Ezhupputhalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaesaththin Ezhupputhalai – தேசத்தின் எழுப்புதலை PPT
Thaesaththin Ezhupputhalai PPT

தமிழ்