Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thadumaarum Nearangalil - தடுமாறும் நேரங்களில்

தடுமாறும் நேரங்களில்
தாங்கியே நடத்திடுவார்
தள்ளாடும் நேரத்திலும்
தயவோடு நடத்திச்செல்வார்

இயேசு நல்லவர், இயேசு பரிசுத்தர்
இயேசு பெரியவர், இயேசு மேலானவர்

1. சோதனைகள் வந்தாலும்,
வேதனைகள் வந்தாலும்
சாத்தானின் கூட்டம்
என்னை சூழ்ந்திட்டாலும்
எரிகோவை தகர்த்தவர் என்னோடு உண்டு
எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்
(இயேசு நல்லவர் …)

2. கோரப்புயல் வீசினாலும்
படகினைக் கவிழ்த்தாலும்
ஆழியிலே ஜலம் பொங்கினாலும்
அவைகளை அதட்டிடும் தேவன் என்னோடு
அடக்கிடுவார் ஆசீர்வதித்திடுவார்
(இயேசு நல்லவர் …)

3. பிள்ளைகள் என்னை மறந்தாலும் உற்றார் என்னை வெறுத்தாலும்
நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
அன்போடு நேசிக்கும் இயேசு என்னோடு
கலக்கமுமில்லை பயமில்லையே
(இயேசு நல்லவர் …)

தடுமாறும் நேரங்களில் – ThaduMaarum Nearangalil

தடுமாறும் நேரங்களில் – Thadumaarum Nearangalil Lyrics in English

Thadumaaraுm naerangalil thaangiyae nadaththiduvaar thallaadum naeraththilum thayavodu nadaththichchelvaar Yesu nallavar, Yesu Parisuththar Yesu periyavar, Yesu maelaanavar 1. Sothanaikal vanthaalum, vaethanaikal vanthaalum saaththaanin koottam ennai soolnthittalum erikovai thakarththavar ennodu unndu ellaavattaைyum avar paarththukkolvaar (Yesu nallavar …) 2. Korappuyal veesinaalum padakinaik kavilththaalum aaliyilae jalam ponginaalum avaikalai athatdidum Dhevan ennodu adakkiduvaar aaseervathiththiduvaar (Yesu nallavar …) 3. Pillaikal ennai maranthaalum uttaாr ennai veraுththaalum nannparkal yaavarum kaivittalum anpodu naesikkum Yesu ennodu kalakkamumillai payamillaiyae (Yesu nallavar …) thadumaaraுm naerangalil – ThaduMaarum Nearangalil

PowerPoint Presentation Slides for the song தடுமாறும் நேரங்களில் – Thadumaarum Nearangalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thadumaarum Nearangalil – தடுமாறும் நேரங்களில் PPT
Thadumaarum Nearangalil PPT

இயேசு நல்லவர் என்னை என்னோடு தடுமாறும் நேரங்களில் வந்தாலும் தாங்கியே நடத்திடுவார் தள்ளாடும் நேரத்திலும் தயவோடு நடத்திச்செல்வார் பரிசுத்தர் பெரியவர் மேலானவர் சோதனைகள் வேதனைகள் தமிழ்