தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்
என்னை ஆள வந்தவர் என் நேசகுமாரன்
சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே
அந்த அழகை சொல்லிப் புகழ என் வார்த்தை போதாது
நமக்காக மரிக்கவே அந்த குழந்தை பிறந்தது
பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது
ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்
துதி செய்து தேவ தேவனை ஆராதனை செய்வோம்
Thaavithin Oorilae Christmas Lyrics in English
Thaaveethin oorilae oru raajakumaaran ennai aala vanthavar en naesakumaaran saaronin rojaa avar leeli pushpamae antha alakai sollip pukala en vaarththai pothaathu namakkaaka marikkavae antha kulanthai piranthathu paavam saapam athu mannikka vanthathu raajaathi raajan avar thuthikku paaththirar thuthi seythu thaeva thaevanai aaraathanai seyvom
PowerPoint Presentation Slides for the song Thaavithin Oorilae Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaavithin Oorilae Oru Raja Kumaaran – தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன் PPT
Thaavithin Oorilae Oru Raja Kumaaran PPT

