Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaasarae Iththaranniyai Anpaay - தாசரே இத்தரணியை அன்பாய்

தாசரே இத்தரணியை அன்பாய்

இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை

வருந்தியன்பாய் அழைத்திடுவோம்

உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை

நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே — தாசரே

2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்

பட்சமாக உதவி செய்வோம்

உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து

இயேசு கனிந்து திரிந்தனரே — தாசரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை

நீசரை நாம் உயர்த்திடுவோம்

பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்

நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே — தாசரே

4. இந்து தேச மாது சிரோமணிகளை

விந்தை யொளிக்குள் வரவழைப்போம்

சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து

நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட — தாசரே

5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய

வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்

ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்

நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் — தாசரே

Thaasarae Iththaranniyai Anpaay Lyrics in English

Thaasarae iththaranniyai anpaay
Yesuvukku sonthamaakkuvom

Naesamaay Yesuvaik kooraுvom, avaraik
Kaannpippom, maavirul neekkuvom,
Velichcham veesuvom

1. Varuththappattup paaranjumapporai
Varunthiyanpaay alaiththiduvom
Uriththaay Yesu paavappaaraththai
Namathu thukkaththai namathu thunpaththaich sumanthu theerththaarae — thaasarae

2. Pasiyuttaோrkkup pinniyaalikatkup
Patchamaaka uthavi seyvom
Usitha nanmaikal nirainthu thamai maranthu
Yesu kaninthu thirinthanarae — thaasarae

3. Nerukkappattu odukkappattaோrai
Neesarai naam uyarththiduvom
Poraுkka vonnnnaa kashdaththukkul
Nishtooraththukkul, padukulikkul vilunthanarae — thaasarae

4. Inthu thaesa maathu siromannikalai
Vinthai yolikkul varavalaippom
Sunthara kunangalatainthu ariviluyarnthu
Nirpanthangal theernthu siranthilangida — thaasarae

5. Maarkkam thappi nadapporaich sathya
Valikkul vanthidach serththiduvom
Ookkamaaka jepiththiduvom naamuyantiduvom
Naam ulaiththiduvom, naam jeyiththiduvom — thaasarae

PowerPoint Presentation Slides for the song Thaasarae Iththaranniyai Anpaay

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaasarae Iththaranniyai Anpaay – தாசரே இத்தரணியை அன்பாய் PPT
Thaasarae Iththaranniyai Anpaay PPT

தாசரே இயேசு நமது இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை தமிழ்