Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaaragamae Pasithakathudan Ummmidam - தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்

பல்லவி

தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாரேன்.

அனுபல்லவி

சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே

சரணங்கள்

1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்
பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும்
ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்
சிலுவைதனிலே பகுத்தீர்;
மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று,
சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே

2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை
கண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அது
பேணுதலுடன் பரி பூரண மடைந்திடப்
பேருல குதித்தேனென்றீர்;
வேணுமுமது நீதி பூண, நிறைவா யுன்றன்
மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம். – தாரகமே

3. தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம்
தகமை எத்தனமாமே;-யான்
சிந்தை பணிந்தவற்றை என்றன் மனதுட்கொள்ளத்
தேவசுத்தாவி தாமே;
உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான்
சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே! – தாரகமே

Thaaragamae Pasithakathudan Ummmidam – தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் Lyrics in English

Pallavi

Thaarakamae,-pasithaakaththudan ummidam
Vaekaththudanae vaaraen.

Anupallavi

Seerunj selvamum pettaுth thaeraுmpatik kennidam
Serum yaaraiyum orupothun thallitae nenteer. – thaarakamae

Saranangal

1. Paavamakalath thaeva kopamathu oliyap
Paadupattuyir viduththeer;-pinnum
Jeeva posana menakgeeya umaiyae anthach
Siluvaithanilae pakuththeer;
Maeviyenai nerukkith thaavum pavaththaik kontu,
Sevith thuyirpilaikka, thaevae, umaiyut kolla. – thaarakamae

2. Kaannaatholintha aadu veennaayp pokaamal athai
Kanndupitiththi ratchiththeer;-athu
Paenuthaludan pari poorana matainthidap
Paerula kuthiththaenenteer;
Vaenumumathu neethi poona, niraivaa yuntan
Maanarulun thirupthiyaanae pera ummidam. – thaarakamae

3. Thantha thiruvasanam untham iraapposanam
Thakamai eththanamaamae;-yaan
Sinthai panninthavattaை entan manathutkollath
Thaevasuththaavi thaamae;
Untham thasaiyuthira vinthai virunthinai yaan
Santhathamunndu thuthi saatta arul seyveerae! – thaarakamae

PowerPoint Presentation Slides for the song Thaaragamae Pasithakathudan Ummmidam – தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaaragamae Pasithakathudan Ummmidam – தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் PPT
Thaaragamae Pasithakathudan Ummmidam PPT

தாரகமே உம்மிடம் உந்தம் பல்லவி தாரகமேபசிதாகத்துடன் வேகத்துடனே வாரேன் அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம் சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர் சரணங்கள் தமிழ்