Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaagamaneero Yesu Tharpara - தாகமானீரோ இயேசு தற்பரா

பல்லவி

தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி
தாரணியோர் மேல் கடுந் தாகமானீரோ

சரணங்கள்

1. நித்திய ஜீவநதி நீரே யாயினும்
நீசக் குருசில் நாதா தாகமானீரோ – தாக

2. கடற்காளானின் கடும் காடியோ உமக்
கான பானமாம் நல்ல கர்த்தனே தேவா – தாக

3. பாவியடி யார் உம்மில் பாசம் வைத்திட
ஞான தாகத்தால் வெகு நாட்டங் கொண்டீரோ – தாக

4. தேவ வசன ஞான திவ்விய பாலில்
தேட்டமாய் நானும் என்றும் உண்டு பருக – தாக

5. உந்தன் மாமிசம் ரத்தம் போஜன பானம்
எந்தன் ஜீவனுக்கென்றும் ஏற்றதாய்க் கொள்ள – தாக

தாகமானீரோ இயேசு தற்பரா – Thaagamaneero Yesu Tharpara Lyrics in English

Pallavi thaakamaaneero Yesu tharparaa suvaami thaaranniyor mael kadun thaakamaaneero saranangal 1. Niththiya jeevanathi neerae yaayinum neesak kurusil naathaa thaakamaaneero – thaaka 2. Kadarkaalaanin kadum kaatiyo umak kaana paanamaam nalla karththanae thaevaa – thaaka 3. Paaviyati yaar ummil paasam vaiththida njaana thaakaththaal veku naattang konnteero – thaaka 4. Thaeva vasana njaana thivviya paalil thaettamaay naanum entum unndu paruka – thaaka 5. Unthan maamisam raththam pojana paanam enthan jeevanukkentum aettathaayk kolla – thaaka

PowerPoint Presentation Slides for the song தாகமானீரோ இயேசு தற்பரா – Thaagamaneero Yesu Tharpara

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaagamaneero Yesu Tharpara – தாகமானீரோ இயேசு தற்பரா PPT
Thaagamaneero Yesu Tharpara PPT

தாக தாகமானீரோ ஞான பல்லவி இயேசு தற்பரா சுவாமி தாரணியோர் கடுந் சரணங்கள் நித்திய ஜீவநதி நீரே யாயினும் நீசக் குருசில் நாதா கடற்காளானின் கடும் தமிழ்