Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Suvishesham En Moochu

சுவிசேஷம் எனது பங்கு
என் மேலே விழுந்த கடமை
சுவிசேஷம் சொல்லாவிட்டால்
ஐயோ ஜனங்கள் அழிந்து போவார்கள்

ஆண்டவர் இயேசுவின் அன்பின் கட்டளையை
விரைந்து நிறைவேற்றுவோம்
கிராமங்கள் பட்டணம் தேடியே சென்று
வேத வசனம் விதைப்போம் (2)

சுவிசேஷம் என் மூச்சு
அதுவே என் முதல் கடமை

தேவனின் ராஜ்யம் திசை எங்கும் செல்ல
இளைஞர் எழுந்து செல்வோம்
உலகம் மாமிசம் சாத்தானை வெறுத்து
வேத வழியில் நடப்போம் (2)

சுவிசேஷம் என் மூச்சு
அதுவே என் முதல் கடமை

Suvishesham En Moochu Lyrics in English

suvisesham enathu pangu
en maelae viluntha kadamai
suvisesham sollaavittal
aiyo janangal alinthu povaarkal

aanndavar Yesuvin anpin kattalaiyai
virainthu niraivaettuvom
kiraamangal pattanam thaetiyae sentu
vaetha vasanam vithaippom (2)

suvisesham en moochchu
athuvae en muthal kadamai

thaevanin raajyam thisai engum sella
ilainjar elunthu selvom
ulakam maamisam saaththaanai veruththu
vaetha valiyil nadappom (2)

suvisesham en moochchu
athuvae en muthal kadamai

PowerPoint Presentation Slides for the song Suvishesham En Moochu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Suvishesham En Moochu PPT
சுவிசேஷம் எனது பங்கு PPT

சுவிசேஷம் கடமை வேத மூச்சு அதுவே எனது பங்கு மேலே விழுந்த சொல்லாவிட்டால் ஐயோ ஜனங்கள் அழிந்து போவார்கள் ஆண்டவர் இயேசுவின் அன்பின் கட்டளையை விரைந்து தமிழ்