Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Suvisaesham Solla Vaarunkal - சுவிசேஷம் சொல்ல வாருங்கள்!

சுவிசேஷம் சொல்ல வாருங்கள்!

அறிவிக்காமல் நான் இருப்பேனோ?
அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்கு
அறிவிக்காமல் நான் இருப்பேனோ?

  1.   பாவியாம் எந்தனை மீட்டிடவே
       மேவியே உலகில் வந்தவரே
       புவிதனிலே திரிந்தலைந்து
      சிலுவையில் தம்முயிர் தந்திருக்க

2.   விண்ணெழும் வேளையில் வேந்தனேசு
     சென்றிடுவீர் ப10லோக மெல்லாம்
    நின்றிடுவீர் என் சாட்சிகளாய்
   என்றுமே கட்டளைத் தந்திருக்க

3.   பேதுரு யோவான் பவுல் சீலாவும்
     சாதுவும் வாக்கரும் அசரியாவும்
    சாதனையில் நல் சாட்சிகளாய்
    மாதிரி வைத்துச் சென்றிருக்க

Suvisaesham Solla Vaarunkal! Lyrics in English

Suvisesham solla vaarungal! Arivikkaamal naan iruppaeno? Annnal Yesuvin anpinaip pirarkku arivikkaamal naan iruppaeno?   1.   paaviyaam enthanai meettidavae        maeviyae ulakil vanthavarae        puvithanilae thirinthalainthu       siluvaiyil thammuyir thanthirukka 2.   vinnnnelum vaelaiyil vaenthanaesu      sentiduveer pa10loka mellaam     nintiduveer en saatchikalaay    entumae kattalaith thanthirukka 3.   paethuru yovaan pavul seelaavum      saathuvum vaakkarum asariyaavum     saathanaiyil nal saatchikalaay     maathiri vaiththuch sentirukka

PowerPoint Presentation Slides for the song Suvisaesham Solla Vaarunkal!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Suvisaesham Solla Vaarunkal – சுவிசேஷம் சொல்ல வாருங்கள்! PPT
Suvisaesham Solla Vaarunkal PPT

தந்திருக்க சாட்சிகளாய் சுவிசேஷம் சொல்ல வாருங்கள் அறிவிக்காமல் இருப்பேனோஅண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்குஅறிவிக்காமல் இருப்பேனோ பாவியாம் எந்தனை மீட்டிடவே மேவியே உலகில் வந்தவரே புவிதனிலே திரிந்தலைந்து தமிழ்