Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Suththa Aavi Enni Thangum - சுத்த ஆவி என்னில் தங்கும்

1.சுத்த ஆவி என்னில் தங்கும் ,
நானும் சுத்தன் ஆகவே :
பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;
உம ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும்
வாசம் பண்ணும் நித்தமும்

2. சத்திய ஆவி, என்னில் தங்கும் ,
நானும் சத்யன் ஆகவே :
தெய்வ பக்தி என்னில் முற்றும்
வளர்ந்தேறச் செய்யுமே :
நீர் என்னில் பிரவேசியும் ,
ஆண்டு கொள்ளும் நித்தமும் .

3. நேச ஆவி , என்னில் தங்கும்
நானும் நேசன் ஆகவே :
துர்ச் சுபாவம் போகப் பண்ணும் :
அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸுவாலை எழுப்பும் ,
மென் மேலும் வளர்ந்திடும்.

4. வல்ல ஆவி என்னில் தங்கும் ;
நானும் வல்லோன் ஆகவே ;
சாத்தான் என்னை தூண்டிவிடும்
போது ஜெயங் கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும்
என்னை பலப்படுத்தும்.

5. நல்ல ஆவி என்னில் தங்கும்
நானும் நல்லோன் ஆகவே ;
பகை மேட்டிமை , விரோதம்
மற்றும் தீமை யாவுமே
என்னை விட்ட கற்றுமேன்,
என்னை சீர்ப்படுத்துமேன்

தெய்வ ஆவி என்னில் தங்கும்
நானும் உம்மில் தங்கவே
மோட்ச பாதையில் நடத்தும்
இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும்
என்னை முற்றும் ரட்சியும்

Suththa Aavi Enni Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும் Lyrics in English

1.suththa aavi ennil thangum , naanum suththan aakavae : paava alukkellaam neekkum ; uma aalayamaakavae ennai neer singaariyum vaasam pannnum niththamum 2. Saththiya aavi, ennil thangum , naanum sathyan aakavae : theyva pakthi ennil muttaுm valarnthaerach seyyumae : neer ennil piravaesiyum , aanndu kollum niththamum . 3. Naesa aavi , ennil thangum naanum naesan aakavae : thurch supaavam pokap pannnum : anpil naan vaeroontavae anpin suvaalai eluppum , men maelum valarnthidum. 4. Valla aavi ennil thangum ; naanum vallon aakavae ; saaththaan ennai thoonntividum pothu jeyang kollavae neer en pakkaththil irum ennai palappaduththum. 5. Nalla aavi ennil thangum naanum nallon aakavae ; pakai maettimai , virotham mattaுm theemai yaavumae ennai vitta kattaுmaen, ennai seerppaduththumaen theyva aavi ennil thangum naanum ummil thangavae motcha paathaiyil nadaththum Yesuvin mukaththaiyae thelivaakak kaannpiyum ennai muttaுm ratchiyum

PowerPoint Presentation Slides for the song Suththa Aavi Enni Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Suththa Aavi Enni Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும் PPT
Suththa Aavi Enni Thangum PPT

என்னில் ஆவி தங்கும் நானும் என்னை ஆகவே நீர் பண்ணும் நித்தமும் தெய்வ முற்றும் சுத்த சுத்தன் பாவ அழுக்கெல்லாம் நீக்கும் உம ஆலயமாகவே சிங்காரியும் தமிழ்