சுதந்திரத்தை அளித்தவர்
தாய் போல் நம்மை காத்தவர்
காலமெல்லாம் கரம் பிடித்து நடத்தினாரே
நமக்காய் யுத்தம் செய்தவர்
நன்மையின் செழிப்பை ஈந்தவர்
நாளெல்லாம் நமை தூக்கி சுமந்திட்டவர்
அவர் கர்த்தர் இயேசு கிறிஸ்து படைப்புகளுக்கு தேவன்
நம்மை வாழவைத்து அழகு பார்க்கும் அன்பின் தேவன்
காரியங்கள் செய்கின்றார் நன்மைகள் நிலைப்படுத்தினார்
என்றும் உண்மையாய் நாம் வாழ நம்மை உறுதிப்படுத்தினார்
அலேலூயா ஆமென் அலேலூயா
அலேலூயா அலேலூயா ஆமென்
Verse 1
சுதந்திரம் தந்து குடி உரிமை தந்தார்
எதிரிகள் துரத்தி நமை அணைக்கும் அரணானார் (2)
கோபங்கள் சாதிக்கவில்லை ஆயுதமும் மீட்கவில்லை
கர்த்தர் இயேசு கிறிஸ்து எங்கள் மீட்பரானார்
ஆடிமைத்தன வாழ்வை விளக்கி இரட்சிப்பீந்தார் – சுதந்திரத்தை
Verse 2
பூமியில் நமக்கு பங்கினை அளித்திட்டார்
ஆளுகை செய்கிறார் இன்றும் நம்மை தம் அன்பினால் (2)
கர்த்தர் இயேசு கிறிஸ்து எங்கள் உடன் இருக்கின்றார்
எதிரிகள் எங்களுக்கில்லை பயமும் இனிமேல் இல்லை
ஜெய கெம்பீர வாழ்வினை தந்துயர்த்தினார் – சுதந்திரத்தை
Suthanthirathai Alithavar – Suthanthiraththai Aliththavar Lyrics in English
Suthanthiraththai aliththavar thaay pol nammai kaaththavar kaalamellaam karam pitiththu nadaththinaarae namakkaay yuththam seythavar nanmaiyin selippai eenthavar naalellaam namai thookki sumanthittavar avar Karththar Yesu Kristhu pataippukalukku Dhevan nammai vaalavaiththu alaku paarkkum anpin Dhevan kaariyangal seykintar nanmaikal nilaippaduththinaar entum unnmaiyaay naam vaala nammai uraுthippaduththinaar alaelooyaa Amen alaelooyaa alaelooyaa alaelooyaa Amen Verse 1 suthanthiram thanthu kuti urimai thanthaar ethirikal thuraththi namai annaikkum arannaanaar (2) kopangal saathikkavillai aayuthamum meetkavillai Karththar Yesu Kristhu engal meetparaanaar aatimaiththana vaalvai vilakki iratchippeenthaar – suthanthiraththai Verse 2 poomiyil namakku panginai aliththittar aalukai seykiraar intum nammai tham anpinaal (2) Karththar Yesu Kristhu engal udan irukkintar ethirikal engalukkillai payamum inimael illai jeya kempeera vaalvinai thanthuyarththinaar – suthanthiraththai
PowerPoint Presentation Slides for the song Suthanthirathai Alithavar – Suthanthiraththai Aliththavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Suthanthiraththai Aliththavar – சுதந்திரத்தை அளித்தவர் PPT
Suthanthiraththai Aliththavar PPT

