பல்லவி
சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார்,
துதி மிகு தேவ சுதன் பிறந்தார்.
சரணங்கள்
1. சருவ தயாப சகாய பிர தாப
கிருபைப் பிதாவின் தற்சுபாவ – தேவ – சுதன்
2. பரமாபிஷேக பட்ச சினேக
பெருமான் மகத்துவ திரியேக – தேவ – சுதன்
3. மனுடரை மீட்க மறுபிறப்பாக்க
கனிவினை யாவையும் தீர்க்க – தேவ – சுதன்
4. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி
கன்னிமா திரியிடம் நீடி – தேவ – சுதன்
5. பெத்தலேகம் ஊரில் மெய்த்தவிதின் வேரில்
பத்தர்களுக் காக இப்பாரில் – தேவ – சுதன்
Suthan Piranthar – சுதன் பிறந்தார் Lyrics in English
Pallavi
Suthan piranthaar, suthan piranthaar,
Thuthi miku thaeva suthan piranthaar.
Saranangal
1. Saruva thayaapa sakaaya pira thaapa
Kirupaip pithaavin tharsupaava – thaeva – suthan
2. Paramaapishaeka patcha sinaeka
Perumaan makaththuva thiriyaeka – thaeva – suthan
3. Manudarai meetka maraுpirappaakka
Kanivinai yaavaiyum theerkka – thaeva – suthan
4. Innilaththai naati munnannaiyaith thaeti
Kannimaa thiriyidam neeti – thaeva – suthan
5. Peththalaekam ooril meyththavithin vaeril
Paththarkaluk kaaka ippaaril – thaeva – suthan
PowerPoint Presentation Slides for the song Suthan Piranthar – சுதன் பிறந்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Suthan Piranthar – சுதன் பிறந்தார் PPT
Suthan Piranthar PPT

