என்னிலே ஒன்றுமில்லப்பா
மண்ணான மனிதன் நானப்பா
எல்லாம் உம் கி௫பை தானப்பா – 2
புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்ப்பவரே
அமர்ந்த தண்ணீரண்டையில் என்னை நடத்தீனீரே – 2
நன்மையும் கி௫பையும் தொடர செய்தீர்
எல்லாம் உம் கி௫பைதானப்பா – 2
வனாந்திர வாழ்க்கையினை செழிப்பாய் மாற்றீனீரே
எரிகோ தடைகள் எல்லாம் உடைக்க செய்தவரே – 2
கசந்த வாழ்வை மதுரமாக்கினீர்
எல்லாம் உம் கி௫பைதானப்பா -2
வாதை அனுகாமலே மறைவில் வைத்தவரே
பாதம் இடறாமலே கரங்களில் தூக்கிறீரே – 2
ஒ௫ குறைவின்றி நிறைவாய் மாற்றினீர்
எல்லாம் உம் கி௫பைதானப்பா – 2
Suresh Muthiah – Enniley ondrumillappa Lyrics in English
ennilae ontumillappaa
mannnnaana manithan naanappaa
ellaam um ki௫pai thaanappaa - 2
pullulla idangalilae ennai maeyppavarae
amarntha thannnneeranntaiyil ennai nadaththeeneerae - 2
nanmaiyum ki௫paiyum thodara seytheer
ellaam um ki௫paithaanappaa - 2
vanaanthira vaalkkaiyinai selippaay maattaீneerae
eriko thataikal ellaam utaikka seythavarae - 2
kasantha vaalvai mathuramaakkineer
ellaam um ki௫paithaanappaa -2
vaathai anukaamalae maraivil vaiththavarae
paatham idaraamalae karangalil thookkireerae - 2
o௫ kuraivinti niraivaay maattineer
ellaam um ki௫paithaanappaa - 2
PowerPoint Presentation Slides for the song Suresh Muthiah – Enniley ondrumillappa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enniley ondrumillappa – என்னிலே ஒன்றுமில்லப்பா PPT
Enniley ondrumillappa PPT

