Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sumaigal Sumanthaen - சுமைகள் சுமந்தேன்

Sumaigal Sumanthaen – சுமைகள் சுமந்தேன்
Naan Odi Vandhen | Nations of Worship

சுமைகள் சுமந்தேன் நானாகவே
தனியாய் சுமக்க
உருவாகவில்லை
உம் அழைப்பை நான் கேட்டேன். அர்ப்பணித்தேன் அதை காண்கின்றேனே
என்னை தருகின்றேனே
எனக்கு நீர் வேண்டும்.

நான் ஓடோடி வந்தேன். பிதாவினண்டை
மறைந்தது போதும்
இனி தாமதம் இல்லை. என் இதயத்தில் தேவை (கண்டேன்)
ஓர் ஆத்ம நண்பன்
நான் ஓடோடி வந்தேன்
பிதாவினண்டை
திரும்பவும் வந்தேன்

என் நிலைமையை கண்டீர்
நீர் முன் குறித்தீர்
குமாரனை தந்தீர் என் இதயம் மீட்டீர்
வார்த்தைகள் இல்லை.
உம் அன்பை சொல்ல விளங்கவில்லை
புரிவதும் இல்லை எனக்கு நீர் போதும் -நான் ஓடோடி

என் இதயத்தை நீர் கண்டீர்
கருவில் உருவாகும் முன்னே
உம் கரத்தில் கோரி வந்தேன்
ஜீவனை நான் பெற்றுக்கொண்டேன்
என் இதயத்திலே உணர்கிறேனே
உம் தயவென்னை அழைக்கின்றதே
இருப்பது போல் என்னை
அழைக்கின்றீரே
எனக்கு நீர் வேண்டும்-நான் ஓடோடி

வந்தேன் வந்தேன் நான் ஓடோடி ஓடோடி திரும்ப வந்தேன்

Sumaigal Sumanthaen – சுமைகள் சுமந்தேன் Lyrics in English

Sumaigal Sumanthaen – sumaikal sumanthaen Naan Odi Vandhen | Nations of Worship sumaikal sumanthaen naanaakavae thaniyaay sumakka uruvaakavillai um alaippai naan kaettaேn. Arppanniththaen athai kaannkintenae ennai tharukintenae enakku neer vaenndum. Naan otooti vanthaen. Pithaavinanntai marainthathu pothum ini thaamatham illai. En ithayaththil thaevai (kanntaen) or aathma nannpan naan otooti vanthaen pithaavinanntai thirumpavum vanthaen en nilaimaiyai kannteer neer mun kuriththeer kumaaranai thantheer en ithayam meettir vaarththaikal illai. Um anpai solla vilangavillai purivathum illai enakku neer pothum -naan otooti en ithayaththai neer kannteer karuvil uruvaakum munnae um karaththil kori vanthaen jeevanai naan pettaுkkonntaen en ithayaththilae unarkiraேnae um thayavennai alaikkintathae iruppathu pol ennai alaikkinteerae enakku neer vaenndum-naan otooti vanthaen vanthaen naan otooti otooti thirumpa vanthaen

PowerPoint Presentation Slides for the song Sumaigal Sumanthaen – சுமைகள் சுமந்தேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sumaigal Sumanthaen – சுமைகள் சுமந்தேன் PPT
Sumaigal Sumanthaen PPT

Sumaigal Sumanthaen – சுமைகள் சுமந்தேன் Song Meaning

Sumaigal Sumanthaen – Carried burdens
Naan Odi Vandhen | Nations of Worship

I carried the burdens myself
Carry alone
Not formed
I heard your call. I see it dedicated
give me
i want water

I came running. paternal uncle
Enough of hiding
No more delays. need in my heart (found)
A soulmate
I came running
paternal uncle
I came back

You see my situation
You marked before
You have given me a son and you have redeemed my heart
No words.
I can't explain your love
I don't understand, water is enough for me - I ran away

You saw my heart
Before embryogenesis
I came to seek your hand
I have received life
I feel it in my heart
Calling for your grace
Me as is
You are calling
I want water-I run

I came, I came, I ran, I came back

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வந்தேன் ஓடோடி நீர் உம் இல்லை சுமைகள் சுமந்தேன் என்னை பிதாவினண்டை போதும் கண்டீர் Sumaigal Sumanthaen Naan Odi Vandhen Nations of Worship தமிழ்