Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sugamaakidum Anbinal - உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்-Undhan

உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்
என்னை நீர் மீட்டெடுத்தீர்
உந்தன் வல்லமையின் தொடுதலினால்
என்னை நீர் விடுவித்தீர்

சுகமாக்குமே சுகமாக்குமே
உம் பிரசன்னம் சுகமாக்குமே

எனக்காக நீர் காயப்பட்டீர்
என் பாவம் சுமந்தீரே
எல்லா நோய்களையும் வியாதியையும்
சிலுவையில் நீக்கினீரே

உந்தன் கிருபையினால் தாங்கினீரே
என்னை நீர் உயர்த்தினீரே
உந்தன் காருண்யத்தால் தூக்கினீரே
உயரத்தில் நிறுத்தினீரே

உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்-Undhan Sugamaakidum Anbinal Lyrics in English

Unthan sukamaakkidum anpinaal ennai neer meetteduththeer unthan vallamaiyin thoduthalinaal ennai neer viduviththeer sukamaakkumae sukamaakkumae um pirasannam sukamaakkumae enakkaaka neer kaayappattir en paavam sumantheerae ellaa Nnoykalaiyum viyaathiyaiyum siluvaiyil neekkineerae unthan kirupaiyinaal thaangineerae ennai neer uyarththineerae unthan kaarunnyaththaal thookkineerae uyaraththil niraுththineerae

PowerPoint Presentation Slides for the song உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்-Undhan Sugamaakidum Anbinal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sugamaakidum Anbinal – உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்-Undhan PPT
Sugamaakidum Anbinal PPT

உந்தன் நீர் என்னை சுகமாக்குமே சுகமாக்கிடும் அன்பினால் மீட்டெடுத்தீர் வல்லமையின் தொடுதலினால் விடுவித்தீர் உம் பிரசன்னம் எனக்காக காயப்பட்டீர் பாவம் சுமந்தீரே எல்லா நோய்களையும் வியாதியையும் தமிழ்