Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sugam Belan Enakulle Painthu - சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே -2 

இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
தவணி எங்கும் பாய்கின்றதே -2
உங்க வல்லமையால் சுகமானேன்
உங்க வார்த்தையால் சுகமானேன்
உங்க தழும்புகளால் சுகமானேன்
உங்க தயவினால் சுகமானேன்

இயேசையா இரெட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே – உங்க

1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா

2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்
வல்லமை பாய்கின்றதே
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே – இயேசையா

3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே
முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே – இயேசையா

Sugam Belan Enakulle Painthu Lyrics in English

Sukam pelan enakkullae paaynthu selluthae vallamai nathiyaay paravi paayuthae -2  iraththa kulaaykal kannkal sevi vaay thavanni engum paaykintathae -2 unga vallamaiyaal sukamaanaen unga vaarththaiyaal sukamaanaen unga thalumpukalaal sukamaanaen unga thayavinaal sukamaanaen iyaesaiyaa iretchakarae sukam tharum en theyvamae – unga 1. Muthuku thanndu ithayam moolai narampu iraththam vallamai paaykintathae-2 kudal thol kannaiyam iraippai vayiraு sathai engum paaykintathae – iyaesaiyaa 2. Muttu eeral moottu kai kaal pisukkal vallamai paaykintathae elumpu narampukal siraுneerakangal thalaiyengum paaykintathae – iyaesaiyaa 3. Karppapai katti kaayangal punnkal vallamai paaykintathae mudakku vaathangal nurai eeralkal suvaasamengum paaykintathae – iyaesaiyaa

PowerPoint Presentation Slides for the song Sugam Belan Enakulle Painthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sugam Belan Enakulle Painthu – சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே PPT
Sugam Belan Enakulle Painthu PPT

பாய்கின்றதே இயேசையா சுகமானேன்உங்க எங்கும் உங்க சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதேவல்லமை நதியாய் பரவி பாயுதே இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்தவணி தமிழ்