Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sthothiram Yaesu Theva - ஸ்தோத்திரம் இயேசு தேவா

ஸ்தோத்திரம் இயேசு தேவா

ஸ்தோத்திரமே நாதா           ஆ!  ஆ!!

ஸ்தோத்திரம் தேவா

               சரணங்கள்

1.      அன்புடன் அருளும் ஆழ்ந்த கிருபையும்

  என் போல் ஈனருக்காமோ      –    ஆ!

  உன் போல் ஒருவரையும் உலகெங்கும் காணேன்

  தன் உயிர் தந்த தயாளா        –  ஆ!  ஆ!!

2.   மீட்பின் செயலால் மீண்டும் பிறக்கா

    ஆட்கொண்ட அருள் நிறை வேதா

    காட்டினீர் கருணை கல்வாரி தனிலே

    நாட்டினீர் என்னில் உம் அன்பை – ஆ!  ஆ!!

3.  துன்மார்க்கம் நிறை துரோகியாம் என்னை நீர்

   நல் மார்க்கம் தன்னில் சேர்த்தீர்

   என் மார்க்கம் இனி இல்லையே ஏதும்

   உம் மார்க்கம் ஒன்றே போதும்      – ஆ!  ஆ!!

4.  இருள்தனை நீக்கி இருதயத்தில் இருந்ததாம்

   மருள்தனை மாற்றிய மன்னா

   அருள் ஒளி வீச அகம் வந்த ராஜா

   திருவழி திறந்த தியாகா        –  ஆ!    ஆ!!

Sthothiram Yaesu Theva Lyrics in English

Sthoththiram Yesu thaevaa sthoththiramae naathaa           aa!  aa!! Sthoththiram thaevaa                saranangal 1.      anpudan arulum aalntha kirupaiyum   en pol eenarukkaamo      –    aa!   un pol oruvaraiyum ulakengum kaanneen   than uyir thantha thayaalaa        –  aa!  aa!! 2.   meetpin seyalaal meenndum pirakkaa     aatkonnda arul nirai vaethaa     kaattineer karunnai kalvaari thanilae     naattineer ennil um anpai – aa!  aa!! 3.  thunmaarkkam nirai thurokiyaam ennai neer    nal maarkkam thannil serththeer    en maarkkam ini illaiyae aethum    um maarkkam onte pothum      – aa!  aa!! 4.  irulthanai neekki iruthayaththil irunthathaam    marulthanai maattiya mannaa    arul oli veesa akam vantha raajaa    thiruvali thirantha thiyaakaa        –  aa!    aa!!

PowerPoint Presentation Slides for the song Sthothiram Yaesu Theva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothiram Yaesu Theva – ஸ்தோத்திரம் இயேசு தேவா PPT
Sthothiram Yaesu Theva PPT

மார்க்கம் ஸ்தோத்திரம் தேவா அருள் நிறை உம் இயேசு ஸ்தோத்திரமே நாதா சரணங்கள் அன்புடன் அருளும் ஆழ்ந்த கிருபையும் ஈனருக்காமோ ஒருவரையும் உலகெங்கும் காணேன் தமிழ்