Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sthothiram Seivomae Ratchaganai - தோத்திரம் செய்வோமே இரட்சகனை-

பல்லவி

தோத்திரம் செய்வோமே – இரட்சகனைத்
தோத்திரம் செய்வோமே (3)

அனுபல்லவி

இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம்
எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி – தோத்திரம்

சரணங்கள்

1. கையின் பிரயாசமதை – தயவாய், சுபமாய், நிறைவாய்
கனிந்திடச் செய்தவரை
கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை
கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி – தோத்திரம்

2. இல்லத்தின் ஒளி அவராய் – இரந்து, தொடர்ந்து, நிறைந்த
இன்பங்கள் நல்கிடவே
இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள்
இவ்வடியாருடன் இருந்திட கீதம் பாடி – தோத்திரம்

தோத்திரம் செய்வோமே இரட்சகனை- Sthothiram Seivomae Ratchaganai Lyrics in English

Pallavi thoththiram seyvomae – iratchakanaith thoththiram seyvomae (3) anupallavi ipputhu manaithanil iraiyanpin pisannam eppothum nilaikonndu irunthida geetham paati – thoththiram saranangal 1. Kaiyin pirayaasamathai – thayavaay, supamaay, niraivaay kaninthidach seythavarai kaivitaen orupothum entanal karththanai kaikooppi vanangiya karaththudan geetham paati – thoththiram 2. Illaththin oli avaraay – iranthu, thodarnthu, niraintha inpangal nalkidavae immaiyin kaalangal yaavilum avararul ivvatiyaarudan irunthida geetham paati – thoththiram

PowerPoint Presentation Slides for the song தோத்திரம் செய்வோமே இரட்சகனை- Sthothiram Seivomae Ratchaganai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothiram Seivomae Ratchaganai – தோத்திரம் செய்வோமே இரட்சகனை- PPT
Sthothiram Seivomae Ratchaganai PPT

தோத்திரம் கீதம் பாடி செய்வோமே இருந்திட பல்லவி இரட்சகனைத் அனுபல்லவி இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம் எப்போதும் நிலைகொண்டு சரணங்கள் கையின் பிரயாசமதை தயவாய் சுபமாய் தமிழ்