பல்லவி
தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தோத்திரிப்பேனே
சரணங்கள்
1. உதடுகளின் கனியாகிய தோத்திர பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – தோத்
2. பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – தோத்
3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் தோத்தரிப்பேன் யான் – தோத்
4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் தோத்தரிப்பேன் யான் – தோத்
5. நாளைத்தினம் ஊண் உடைக்காய் என் சிந்தனைகளைக்
கவலையற்ற தாக்கினதால் தோத்தரிப்பேன் யான் – தோத்
6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனை
சீக்கிரமாய் காண்பதினால் தோத்தரிப்பேன் யான் – தோத்
தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு-Sthotharipean Sthotharipean Yesu Lyrics in English
Pallavi thoththirippaen thoththirippaen Yesu thaevanai en jeevanulla naatkalellaam thoththirippaenae saranangal 1. Uthadukalin kaniyaakiya thoththira paliyai Yesuvin naamaththinaalae seluththukiraேn yaan – thoth 2. Paavak karai neenga ennai muttilumaaka um suththamulla iraththaththirkul thoyththathinaalae – thoth 3. Ennutaiya Nnoykalai um kaayangalaalae entaikkumaayth theerththathinaal thoththarippaen yaan – thoth 4. Aakaayaththup patchikalaip poshikkum Dhevan thinamum ennaip poshippathaal thoththarippaen yaan – thoth 5. Naalaiththinam oonn utaikkaay en sinthanaikalaik kavalaiyatta thaakkinathaal thoththarippaen yaan – thoth 6. Seekkiramaay vanthiduvaen enturaiththonai seekkiramaay kaannpathinaal thoththarippaen yaan – thoth
PowerPoint Presentation Slides for the song தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு-Sthotharipean Sthotharipean Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthotharipean Yesu – தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு-Sthotharipean PPT
Sthotharipean Yesu PPT

