Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sthotharikirean Naan - ஸ்தோத்திரிக்கிறேன் நான்

1. ஸ்தோத்திரிக்கிறேன் நான்
ஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள்
சர்வ இயேசு நாயகனை
ஸ்தோத்திரிக்கிறேன்

2. இரட்சிப்பைத் தந்தவனை
ஸ்தோத்திரிக்கிறேன் – திவ்விய
இலட்சணங்களுடையோனை
ஸ்தோத்திரிக்கிறேன்

3. அற்பனை ஆசிப்போனை
ஸ்தோத்திரிக்கிறேன் – நிதம்
அற்புதமாய்க் காப்பவனை
ஸ்தோத்திரிக்கிறேன்

4. பேயை வெல்ல வல்லவனை
ஸ்தோத்திரிக்கிறேன் – நித்திய
பேரின்ப நாயகனை
ஸ்தோத்திரிக்கிறேன்

5. பாவியின் அடைக்கலத்தை
ஸ்தோத்திரிக்கிறேன் – பாவ
சாவின் கூரொடித்தவனை
ஸ்தோத்திரிக்கிறேன்

6. பெத்தலேகம் பாலகனை
ஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள்
உத்தம இம்மானுவேலை
ஸ்தோத்திரிக்கிறேன்

Sthotharikirean Naan – ஸ்தோத்திரிக்கிறேன் நான் Lyrics in English

1. Sthoththirikkiraேn naan sthoththirikkiraேn – engal sarva Yesu naayakanai sthoththirikkiraேn 2. Iratchippaith thanthavanai sthoththirikkiraேn – thivviya ilatchanangalutaiyonai sthoththirikkiraேn 3. Arpanai aasipponai sthoththirikkiraேn – nitham arputhamaayk kaappavanai sthoththirikkiraேn 4. Paeyai vella vallavanai sthoththirikkiraேn – niththiya paerinpa naayakanai sthoththirikkiraேn 5. Paaviyin ataikkalaththai sthoththirikkiraேn – paava saavin koorotiththavanai sthoththirikkiraேn 6. Peththalaekam paalakanai sthoththirikkiraேn – engal uththama immaanuvaelai sthoththirikkiraேn

PowerPoint Presentation Slides for the song Sthotharikirean Naan – ஸ்தோத்திரிக்கிறேன் நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthotharikirean Naan – ஸ்தோத்திரிக்கிறேன் நான் PPT
Sthotharikirean Naan PPT

ஸ்தோத்திரிக்கிறேன் எங்கள் நாயகனை சர்வ இயேசு இரட்சிப்பைத் தந்தவனை திவ்விய இலட்சணங்களுடையோனை அற்பனை ஆசிப்போனை நிதம் அற்புதமாய்க் காப்பவனை பேயை வெல்ல வல்லவனை நித்திய பேரின்ப தமிழ்