Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sornthu Pogathae Manamae - சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே  – போராட

கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ

வாக்களித்த தேவனை நீ
பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு

துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தமல்லோ

சோதனைகளை சகிப்போன்
பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம்
என்ன பேரின்பம்

Sornthu Pogathae Manamae சோர்ந்து போகாதே மனமே Lyrics in English

Sornthu pokaathae manamae sornthu pokaathae  – poraada kanndunnai alaiththa Dhevan kaividuvaaro vaakkaliththa thaevanai nee paatik konndaadu ookkamaana aavi unnai thaanga mantadu thunpangal thollaikal unnai soolnthu konndaalum anpar unnai thaettaுm naeram aananthamallo sothanaikalai sakippon paakkiyavaanallo jeeva kireedam soodum naeram enna paerinpam

PowerPoint Presentation Slides for the song Sornthu Pogathae Manamae சோர்ந்து போகாதே மனமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sornthu Pogathae Manamae – சோர்ந்து போகாதே மனமே PPT
Sornthu Pogathae Manamae PPT

உன்னை சோர்ந்து போகாதே நேரம் மனமே போராட கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ வாக்களித்த தேவனை பாடிக் கொண்டாடு ஊக்கமான ஆவி தாங்க மன்றாடு துன்பங்கள் தமிழ்