Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Soraathae En Manamae - சோராதே என் மனமே

1. சோராதே என் மனமே
சோர்ந்து போகாதே என் உள்ளமே
மாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்
பாராதவர் போல தான் – உன்னை

2. பொன்னை புடமிடுவார்
அதின் மண்ணை அகற்றிடுவார்
உன்னை நேசிப்பதால் இந்த பணி செய்வார்
உனக்கேற்ற கிரீடம் செய்வார் – இயேசு

3. வடியாதே கண்ணீர் இன்று
மனம் மடிவடையாதே நின்று
இடி மேகம் அகன்றிடும் விடிவெள்ளி ஜொலித்திடும்
நடுப்பகல் கதிர் வீசிடும் – உனக்கு

Soraathae En Manamae Lyrics in English

1. Soraathae en manamae sornthu pokaathae en ullamae maaraatha Karththar un pakkam irukkiraar paaraathavar pola thaan – unnai 2. Ponnai pudamiduvaar athin mannnnai akattiduvaar unnai naesippathaal intha panni seyvaar unakkaetta kireedam seyvaar – Yesu 3. Vatiyaathae kannnneer intu manam mativataiyaathae nintu iti maekam akantidum vitivelli joliththidum naduppakal kathir veesidum – unakku

PowerPoint Presentation Slides for the song Soraathae En Manamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Soraathae En Manamae – சோராதே என் மனமே PPT
Soraathae En Manamae PPT

Soraathae En Manamae Song Meaning

1. Do not be sad, my heart
Do not be weary, my soul
The unchanging Lord is on your side
It's like someone who doesn't see - you

2. He wears gold
He will remove its soil
He will do this work because he loves you
Jesus will crown you

3. No tears today
Don't let your mind stop
The thunder cloud will clear and the dawn will shine
Noon will shine - for you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னை செய்வார் சோராதே மனமே சோர்ந்து போகாதே உள்ளமே மாறாத கர்த்தர் பக்கம் இருக்கிறார் பாராதவர் பொன்னை புடமிடுவார் அதின் மண்ணை அகற்றிடுவார் நேசிப்பதால் தமிழ்