Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sontham Entru Sollikolla - சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே

1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
நான் பெலனானேன், நான் பெலனானேன்

2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்
நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்

3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்
உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்
நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன்

Sontham Entru Sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள Lyrics in English

Sontham entu sollik kolla ummai vida yaarum illa soththu entu allik kolla ummai vida aethum illa Yesuvae Yesuvae ellaam Yesuvae 1. Um thalumpukalaal naan sukamaanaen um vaarththaiyinaal naan pelanaanaen naan pelanaanaen, naan pelanaanaen 2. Um kirupaiyinaal naan pilaiththuk konntaen um paasaththinaal naan thikaiththup ponaen naan thikaiththup ponaen, naan thikaiththup ponaen 3. Um aaviyinaal naan piranthu vittaேn um ooliyaththukkaay naan uyir vaalvaen naan uyir vaalvaen, naan uyir vaalvaen

PowerPoint Presentation Slides for the song Sontham Entru Sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sontham Entru Sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள PPT
Sontham Entru Sollikolla PPT

உம் இயேசுவே பெலனானேன் திகைத்துப் போனேன் உயிர் வாழ்வேன் உம்மை இல்ல சொந்தம் சொல்லிக் யாரும் சொத்து அள்ளிக் ஏதும் தழும்புகளால் சுகமானேன் வார்த்தையினால் கிருபையினால் தமிழ்