Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sontham Endru Solli Kolla Ummai - சொந்தம் என்று சொல்லிக் கொள்ள

சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே

1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
நான் பெலனானேன், நான் பெலனானேன்

2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்
நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்

3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்
உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்
நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன்

Sontham Endru Solli Kolla Ummai Lyrics in English

Sontham entu sollik kolla ummai vida yaarum illa soththu entu allik kolla ummai vida aethum illa Yesuvae Yesuvae ellaam Yesuvae 1. Um thalumpukalaal naan sukamaanaen um vaarththaiyinaal naan pelanaanaen naan pelanaanaen, naan pelanaanaen 2. Um kirupaiyinaal naan pilaiththuk konntaen um paasaththinaal naan thikaiththup ponaen naan thikaiththup ponaen, naan thikaiththup ponaen 3. Um aaviyinaal naan piranthu vittaேn um ooliyaththukkaay naan uyir vaalvaen naan uyir vaalvaen, naan uyir vaalvaen

PowerPoint Presentation Slides for the song Sontham Endru Solli Kolla Ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sontham Endru Solli Kolla Ummai – சொந்தம் என்று சொல்லிக் கொள்ள PPT
Sontham Endru Solli Kolla Ummai PPT

Sontham Endru Solli Kolla Ummai Song Meaning

To claim as belonging
There is no one better than you
to claim as property
There is nothing better than you
Jesus is Jesus everything is Jesus

1. By your stripes I am healed
I am strengthened by your word
I got stronger, I got stronger

2. By your grace I survive
I am stunned by your affection
I was stunned, I was stunned

3. I am born of your Spirit
I will live for your service
I will live, I will live

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் திகைத்துப் உயிர் கொள்ளஉம்மை இயேசுவே பெலனானேன் போனேன் வாழ்வேன் சொந்தம் சொல்லிக் யாரும் இல்லசொத்து அள்ளிக் ஏதும் இல்லஇயேசுவே தழும்புகளால் சுகமானேன்உம் வார்த்தையினால் பெலனானேன்நான் தமிழ்