Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Chorus - Chorus

Chorus

சொல்லும் கர்த்தாவே அடியேன் கேட்கிறேன்
சொன்னபடியே செய்வேன் என் ஏசுவே

Pre Chorus

அதிகாலையில் கர்த்தர் பாதத்தில் நான்
ஆயத்தமாகி என்றும் காத்திருக்கின்றேன் (சொல்லும்…)

மனமே மகிபனைத் தேடு தினமே கர்த்தர் புகழ் பாடு
சாலேமே நீ ஆர்ப்பரி சீயோனே நீ கெம்பீரி

உமது கரங்களால் என்னை உருவாக்கினீரே என் தேவா
உமது கற்பகைளை உணர்ந்து கற்றுக் கொள்ளுவேன்

உமது இரக்கங்கள் கிடைக்க உத்தமமாக நான் பிழைக்க
சோர்வின்றி உம்மை சேவிக்க சுக பெலன் தாருமே

உமக்கு பயந்தோர் என்னைக் கண்டு உற்சாகமடைந்து மகிழ்ந்து
உம்மண்டைமனந் திரும்பிட உண்மை சாட்சி கூறுவேன்

பேய்களாம் அகங்காரர் என்னை பொய்களால் கெடுக்கப் பார்த்தாலும்
வெட்கப்பட்டுப் போவார்கள் வெற்றி பெற்றும்மை துதிப்பேன்

Sollum Karthavae Lyrics in English

Chorus

sollum karththaavae atiyaen kaetkiraen
sonnapatiyae seyvaen en aesuvae

Pre Chorus

athikaalaiyil karththar paathaththil naan
aayaththamaaki entum kaaththirukkinten (sollum…)

manamae makipanaith thaedu thinamae karththar pukal paadu
saalaemae nee aarppari seeyonae nee kempeeri

umathu karangalaal ennai uruvaakkineerae en thaevaa
umathu karpakailai unarnthu kattuk kolluvaen

umathu irakkangal kitaikka uththamamaaka naan pilaikka
sorvinti ummai sevikka suka pelan thaarumae

umakku payanthor ennaik kanndu ursaakamatainthu makilnthu
ummanntaimanan thirumpida unnmai saatchi kooruvaen

paeykalaam akangaarar ennai poykalaal kedukkap paarththaalum
vetkappattup povaarkal vetti pettummai thuthippaen

PowerPoint Presentation Slides for the song Sollum Karthavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chorus – Chorus PPT
Chorus PPT

உமது Chorus கர்த்தர் என்னை சொல்லும் கர்த்தாவே அடியேன் கேட்கிறேன் சொன்னபடியே செய்வேன் ஏசுவே Pre அதிகாலையில் பாதத்தில் ஆயத்தமாகி காத்திருக்கின்றேன் சொல்லும்… மனமே மகிபனைத் தமிழ்