SNEHITHANE EN SIRUSTIHANE – சிநேகிதனே என் சிருஷ்டிகனே
சிநேகிதனே என் சிருஷ்டிகனே
உமது சீடனாக என்னை மாற்றினீர்
என்னை அழைத்தீரே அன்பை பொழிந்தீரே
என்னை பிரியம் என்றீரே
என்னை அணைத்தீரே அச்சம் தீர்த்தீரே
என் அழுகை துடைத்தீரே
பரதேசியான பாதகன் என்னை பரமன் நின் அன்பால் பந்தியில் சேர்த்தீர்
பசியாறினேன் நல் பங்கையடைந்தேன்
ஒன்றுக்கும் உதவாத என்னையும் தெரிந்தெடுத்தீரே
ஒப்பில்லா உம் அன்பினால் என்னையும் முன்குறித்தீரே
எனது ஜென்ம சாபங்கள் முற்றுமாய் பரிகரித்தீரே
ஜலத்தினாலும் ஆவியினாலும் மீண்டும் பிறக்கச் செய்தீரே
ஜெகம் வியப்படைய ஜெயம் தந்தீரே – இந்த
அடிமை நான் உம் வீட்டிலே என்றும் தங்கிட ஏங்குவேன்
அநாதியாம் உம் கிருபையை ஆராய்ந்து அறிந்திட வாஞ்சிப்பேன்
பேதையான என்னையும் ஞானவானாய் மாற்றினீர்
பெலவீனன் என்னையும் உமது பெலத்தால் நிரப்பினீர்
எஜமானனே உம் பணிசெய்வேனே
Snehithane En Sirustihane – சிநேகிதனே என் சிருஷ்டிகனே Lyrics in English
SNEHITHANE EN SIRUSTIHANE – sinaekithanae en sirushtikanae sinaekithanae en sirushtikanae umathu seedanaaka ennai maattineer ennai alaiththeerae anpai polintheerae ennai piriyam enteerae ennai annaiththeerae achcham theerththeerae en alukai thutaiththeerae parathaesiyaana paathakan ennai paraman nin anpaal panthiyil serththeer pasiyaarinaen nal pangaiyatainthaen ontukkum uthavaatha ennaiyum therintheduththeerae oppillaa um anpinaal ennaiyum munkuriththeerae enathu jenma saapangal muttaுmaay parikariththeerae jalaththinaalum aaviyinaalum meenndum pirakkach seytheerae jekam viyappataiya jeyam thantheerae – intha atimai naan um veettilae entum thangida aenguvaen anaathiyaam um kirupaiyai aaraaynthu arinthida vaanjippaen paethaiyaana ennaiyum njaanavaanaay maattineer pelaveenan ennaiyum umathu pelaththaal nirappineer ejamaananae um panniseyvaenae
PowerPoint Presentation Slides for the song Snehithane En Sirustihane – சிநேகிதனே என் சிருஷ்டிகனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Snehithane En Sirustihane – சிநேகிதனே என் சிருஷ்டிகனே PPT
Snehithane En Sirustihane PPT

