சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
கல்வாரி நாயகனே
கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ.
வெள்ளம் போல் சத்துரு வரும்போது
என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே
ஆழ்கடலோ புயலோ எதுவானாலும்
என் புகலிடமே துணை நீரன்றோ..
கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்
ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..
செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்
என் மேசியாவே துணை நீரன்றோ..
Sirushtipin Athipathiye – சிருஷ்டிப்பின் அதிபதியே Lyrics in English
Sirushtippin athipathiyae enthan kanmalaiyaanavarae kalvaari naayakanae karaiyillaa thooyavarae um paatham vanthu saranatainthaal kannnneerai thutaippeeranto- en kannnneerai thutaippeeranto. Vellam pol saththuru varumpothu ennodu jeyakkoti payamillaiyae aalkadalo puyalo ethuvaanaalum en pukalidamae thunnai neeranto.. Kannnneerin pallaththaakku ethir nintalum aanni paayntha karam unndu thunpamillaiyae.. Sengadalo yorthaano ethuvaanaalum en maesiyaavae thunnai neeranto..
PowerPoint Presentation Slides for the song Sirushtipin Athipathiye – சிருஷ்டிப்பின் அதிபதியே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sirushtipin Athipathiye – சிருஷ்டிப்பின் அதிபதியே PPT
Sirushtipin Athipathiye PPT

