யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
இஸ்ரவேலின் சிறுகூட்டமே கலங்காதே-2
உன்னை பேர் சொல்லி அழைத்தேன்
உள்ளங்கையில் வரைந்தேன்
நீ என்னால் மறக்கப்படுவதில்லை-2
யாக்கோபே நீ வேரூன்றுவாய்
யாக்கோபே நீ பூத்துக்குலுங்குவாய்
யாக்கோபே நீ காய்த்துக்கனி தருவாய்
நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய்-2
1.நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்
கால்களை ஸ்திரப்படுத்தி
உன் மேல் என் கண்ணை வைத்து
ஆலோசனை தருவேன்-2-யாக்கோபே
2.பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்
உன்னை சேதப்படுத்தாது
சத்துரு அடைந்திடும் பலனை
கண்கள் காணாமல் போகாது-2-யாக்கோபே
3.விரோதமாகும் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
எதிராய் செய்த மந்திரம் எல்லாம்
செயலற்றே போகும்-2-யாக்கோபே
யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru Poochiye Lyrics in English
Yaakkopennum siraு poochchiyae payappadaathae
Isravaelin siraுkoottamae kalangaathae-2
Unnai paer solli alaiththaen
Ullangaiyil varainthaen
Nee ennaal marakkappaduvathillai-2
Yaakkopae nee vaeroontuvaay
Yaakkopae nee pooththukkulunguvaay
Yaakkopae nee kaayththukkani tharuvaay
Nee poomiyellaam nirappiduvaay-2
1.nee valappuram saayaamal idappuram saayaamal
Kaalkalai sthirappaduththi
Un mael en kannnnai vaiththu
Aalosanai tharuvaen-2-yaakkopae
2.pakkaththil aayiram vilunthaalum
Unnai sethappaduththaathu
Saththuru atainthidum palanai
Kannkal kaannaamal pokaathu-2-yaakkopae
3.virothamaakum aayuthangal
Vaaykkaathae pokum
Ethiraay seytha manthiram ellaam
Seyalatte pokum-2-yaakkopae
PowerPoint Presentation Slides for the song யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru Poochiye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum PPT
Siru Poochiye PPT

